நீதிபதிக்கு மிரட்டல் தமிழ் கட்சிகள் போராட்டம் கொதிக்கும் தமிழர்கள்

நீதிபதிக்கு மிரட்டல் தமிழ் கட்சிகள் போராட்டம் கொதிக்கும் தமிழர்கள்
Spread the love

நீதிபதிக்கு மிரட்டல் தமிழ் கட்சிகள் போராட்டம் கொதிக்கும் தமிழர்கள்

வன்னி முல்லைத்தீவு நீதிபதிக்கு இலங்கை சட்ட துறை மற்றும் ,அரசியல் கட்சிகளினால் வழங்க பட்ட மிரட்டல் காரணமாக ,அவர் இலங்கையை விட்டு தப்பி சென்றுள்ளார் .

இதனை அடுத்து கொதிக்கும் தமிழர்கள் அவருக்கு ஆதரவாக தமிழ் காட்சிகள் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர்

முல்லைதீவு குறும்தூர் மலை விவகாரத்தில் அதிரடி தீர்ப்பை வழங்கிய நீதிபதி சரவணராஜா ,இலங்கை பாதுகாப்பற்ற நாடு என தெரிவித்தும் ,இலங்கையில் வாழ முடியாது என கருதி அங்கிருந்து தப்பித்து வெளிநாடு சென்றார் .

இதனால் இந்த முல்லைத்தீவு நீதிபதிக்கு விடுக்க பட்ட மிரட்டல் சம்பவம் இலங்கை அரசியலில் புயலை கிளப்பியுள்ளது .

இலங்கை தமிழ் மக்களுக்கு ஆபத்தான நாடாக மாற்றம் பெற்றுள்ளதும் ,தமிழர்கள் அங்கு சிங்களவர்களினால் அடக்கி ஒடுக்க பட்டு நசுக்க பட்டு வருகின்றனர் என்கின்ற விடயத்தை இவை பறை சாற்றியுள்ளது .

முல்லைத்தீவு நீதிபதிக்கு விடுக்க பட்ட அச்சுறுத்தல் ,மிரட்டல் சம்பவங்கள் ஐக்கிய நாடுகள் சபையில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்க படுகிறது .

இவ்வாறு நாட்டை விட்டு தப்பி சென்ற நீதிபதி சனல் போ தொலைக்காட்சி வாயிலாக உலக நாடுகளை அலறவிடுவார் என எதிர் பார்க்க படுகிறது .

தமிழீழ விடுதலை புலிகள் ,இலங்கையில் முற்றாக அழிக்க பட்ட பின்னர் ,ராஜபாக்ஷா குடும்பத்தால் உருவாக்க பட்ட நிழல் படைகள் ஊடக ,படுகொலைகள் கடத்தல்கள்,காணாமல் போதைல் என்பன இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

நீதிபதிக்கு மிரட்டல் தமிழ் கட்சிகள் போராட்டம் கொதிக்கும் தமிழர்கள்

அந்த வகையில் இலங்கை அரசியல் சாசனத்தை பாதுகாத்து நீதியை நிலைநாட்டும் தமிழ் நீதிபதிகளுக்கு ,இலங்கையில் பாதுகாப்பு இல்லை .

என்பதை இந்த முல்லைத்தீவு நீதிபாதிக்கு நடந்த செயல் எடுத்து காண்பிக்கிறது .

வித்தியா படுகொலை வழக்கில் நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி சூடு நடத்த பட்ட ,படுகொலை சம்பவமும் ,அரசியல் படுகொலையின் நீட்சியாகவே பார்க்க முடிகிறது .

சமாதான தேவன் என தன்னை உலகிற்கும் ,தமிழருக்கும் காண்பித்த ரணில் விக்கிரமசிங்கா ஜெ ஆர் ஜேவர்தனவின் மருமகன் தான் என்பதை காண்பித்துள்ளார் .

தமிழர்கள் மீது மேற்கொள்ள படும் அடக்கியாளும் அதிகார வன்ம வெறிகள் எடுத்து காட்டுகின்றன .

தமிழர் வாக்குகளை அபகரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்ட நாடகம் தற்போது அம்பல பட்டு உள்ளதை அவரது ஆளும் ஆட்சி அதிகார முறைகேடுகள் கட்டியம் இட்டுள்ளன .