நின்ற பெண்ணை இடித்து கொன்ற பேரூந்து – தேடி வந்த மரணம்
உடுகம பஸ் நிலையத்தில் காத்திருந்த பெண் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானாதில் அந்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இனிதும, போதிகந்த பகுதியை சேர்ந்த பிரியங்கா பிரியதர்ஷினி என்ற 40 வயதுடைய, ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.