நாள் ஒன்றுக்கு பிரிட்டனில் ஆயிரம் பேர் இறப்பர் -சுகாதார அமைச்சர் அறிவிப்பு

Spread the love

நாள் ஒன்றுக்கு பிரிட்டனில் ஆயிரம் பேர் இறப்பர் -சுகாதார அமைச்சர் அறிவிப்பு

பிரிட்டனில் நிலவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேர் வரை இறப்பார்கள் எனவும் இது Easter

Sunday வரை தொடரும் என மீளவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்

இவரது இந்த அதிரடி கூற்றின் எதிரொலி உயிர் பலி எண்ணிக்ககை நாளை முதல் அதிகரிக்க கூடும் என்பதாக உள்ளது ,

பிரிட்டன் அதிபர் ஜோன்சன் ,மற்றும் தொற்று நோய் நிபுணர்கள் அனைவரும் மக்களை வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம்

எனவும் மேலும் இந்த நோயின் அபாயம் அதிகரிக்கும் நிலை உள்ளதாக மருத்துவமனையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியிட்டன

அதன் தொடர் அறிவிப்புகள் வரும் நாட்களில் இருந்து இரண்டு வாரங்களுக்கு பெரும் உயிர்பலி எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உள்ளது ,

இவ்வேளை மக்கள் வெளியில் முற்றாக நடமாட முடியாத தடை ஏற்படுத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது

மக்களே மீளவும் பொருட்களை கொள்வனவு செய்து வைத்து கொள்ளுங்கள் ,ஒருவர் மட்டுமே கடைகளுக்கு செல்லுங்கள்

,மூன்றடி விலகி நில்லுங்கள் என்பது இவர்கள் அறிவுறுத்தலாக உள்ளது

நாள் ஒன்றுக்கு பிரிட்டனில்
நாள் ஒன்றுக்கு பிரிட்டனில்

Leave a Reply