நாட்டை விட்டு மகிந்த சகோதரி நிருபமா தப்பி ஓட்டம்

Spread the love

நாட்டை விட்டு மகிந்த சகோதரி நிருபமா தப்பி ஓட்டம்

இலங்கை ஆளும் சகோதர்கள், சகோதரியான நிருபமா கடந்த இரவு பத்து

முப்பது மணியளவில் இலங்கையை விட்டு தப்பி ஓடியுள்ளார்,இவர் டுபாய்

நாட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது


இது போலவே நாமல் மனைவி ,மற்றும் அவர் குடும்பமும் தப்பித்து சென்றது

இவர் ஊழல் சர்ச்சையில் சிக்கியவர் என்பது இங்கே குறிப்பிட தக்கது

    Leave a Reply