நாடு ஆபத்தான பாதையில் ரணில்

நாடு ஆபத்தான பாதையில் ரணில்
Spread the love

நாடு ஆபத்தான பாதையில் ரணில்

 நாடு ஆபத்தான பாதையில் ரணில் ,நாடு மிக ஆபத்தான பாதையில் சென்று கொண்டிருப்பதாக குண்டு ஒன்றை போட்டு இருக்கிறார்.

 எமது நாடும் மக்களும் நன்றாக இருக்க வேண்டுமாக இருந்தால் , வரி அதிகரிப்பதற்காகவே நாட்டையும் நாட்டு மக்களுடைய வாழ்வாதாரத்தையும் பலப்படுத்த முடியுமென ரணில் விக்கிரமசிங்க தேர்தல் கூட்ட பரப்புரையின் போது தெரிவித்துள்ளார் .

 சர்வதேச நாணய நிதியம் வரிக்குறைப்பை அதிகரிக்கப்பட்ட வேண்டும் என்கின்ற பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன் வைத்து கடனை வழங்கி இருந்தது.

 தேர்தலை மையமாக வைத்து நடவடிக்கையில் ரணில் அரசாட்சி ஈடுபட்டது அதனை அடுத்து தற்போது இந்த விடயத்தை அவர் தெரிவித்திருக்கின்றார்.

 இதனுடைய நோக்கம் தேர்தல் முடிவுற்றதும் அதில் மிகவும் அதிகரிக்கப்பட்டு மக்களது தலைகள் மீது பொருளாதார சுமைகள் விலைவாசிகள் அதிகரிக்கப்பட்டு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தப்படும் என்பதாய் அவரது பேச்சாக அமைகின்றது.

 கோடிகளை கொள்ளையடித்து தமது கோட்டைகளை பலப்படுத்தி சுகபோக வாழ்க்கையில் வாழ்ந்து வருகின்ற அரசியல் வாதிகளுக்கு  மக்கள் தொடர்பாக அக்கறை இல்லை என்பதை இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .