நயன்தாரா தாய்லாந்தில் காதலனுடன் உல்லாசம்

Spread the love

நயன்தாரா தாய்லாந்தில் காதலனுடன் உல்லாசம்

பிரபல நடிகை நயன்தாரா விக்கினேஸ் சிவனை நீண்ட காலமாக காதலித்து வந்தார் ,அவரை தற்போது முறைப்படி திருமணம் புரிந்த நிலையில் முதலிரவை கொண்டாட தாய்லாத்திற்கு பயணித்துள்ளனர்.

அங்கே கொட்டல் ஒன்றில் நயன்தாரா தாலியுடன் அமர்ந்திருக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


நயன்தாரா விக்கினேஸ் சிவன் திருமணம் நடக்குமா என்ற கேள்வி எழுப்ப பட்டு வந்த நிலையில் தற்போது அது மகிழ்ச்சிகரமாக முடிவடைந்துள்ளது.

இவ்வாறு கூடி குலவி திருமண செய்தவர்கள் பின்னாட்களில் விவகாரத்து புரிந்து விடுகின்ற நிலைகள் காணப்படுகின்றன .

அதுபோல நயன்தாரா காதல் திருமணம் நிலைத்து நிற்குமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர்.

விக்கினேஸ் சிவன், நயன்தாராவின் மக்கள் அறிந்த மூன்றாவது காதலன் என்பது இங்கே குறிப்பிட தக்கது .

நயன்தாரா தாய்லாந்தில் காதலனுடன் உல்லாசம் அட விடுங்கப்பா அனுபவிக்கட்டும் சிறுசுகள் ,இளசுகள்.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply