தோசை 5 நிமிடத்தில் ரெடி ஒரே பொருள் போதும் ஊறவைக்கவோ,அரைக்கவோ தேவையில்லை

தோசை 5 நிமிடத்தில் ரெடி ஒரே பொருள் போதும் ஊறவைக்கவோ,அரைக்கவோ தேவையில்லை
Spread the love

தோசை 5 நிமிடத்தில் ரெடி ஒரே பொருள் போதும் ஊறவைக்கவோ,அரைக்கவோ தேவையில்லை


தோசை 5 நிமிடத்தில் ரெடி ஒரே பொருள் போதும் ஊறவைக்கவோ,அரைக்கவோ தேவையில்லை

தோசை 5 நிமிடத்தில் ரெடி ஒரே பொருள் போதும் .வீட்டில் ஊறவைக்கவோ,அரைக்கவோ வேண்டாம்.
உடனடி அரிசிமாவு தோசை .

மிகவும் இலகுவான முறையில் தோசையை சமைக்கலாம் வாங்க .

இந்த அரசி மாவு தோசை சமையல் செய்வது எப்படி ..?

உடனடி அரிசி மாவு தோசை செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?

ஒரு கப்பு மாவு ,ஒரு பெரிய வெங்காயம் ,நறுக்கி போடுங்க .
,வீணாகிரி சேர்த்திடுங்க .

அதோட கொத்தமல்லி ,அரை கரண்டி மிளகு ,தேவையான அளவு உப்பு . அரை கரண்டி சீரகம் .
இரண்டு கப்பு தண்னி ,அல்லது போதுமான தண்ணீர் .

இந்த மாவு கட்டி இல்லாம கரைத்து கொள்ளுங்க .

இப்ப உடனடி தோசை ரெடியாக உள்ளது .

உடனடி அரிசி மா தோசை ரெடி .

சட்னி தயாரிப்பு 2

அதுக்கு அப்புறம் இந்த அரிசி மாவு உடனடி தோசைக்கு நல்ல சட்னி செய்திடுவோம் .

இந்த உடனடி அரிசி மா தோசைக்கு சட்னி ரெடி பண்ணுவம் வாங்க

அரை மூடி தேங்காய் ,போட்டு கடலை, காரத்திற்கு ஏற்ப மிளகாய் ,கூடவே கொத்தமல்லி ,இரண்டு பூண்டு ,இஞ்சி ,கொஞ்சமா புளி அதோட உப்பு
இப்போ அதை எல்லாம் சேர்த்து மிக்சியில அரையுங்க .அப்புறம் தண்ணி ஊற்றி அரைத்திடுங்க .

சூப்பரான சட்டினியும் ரெடியாச்சு .

இப்போ வாங்க உடனடி அரசி மாவு தோசை ,சுட்டு சாப்பிடலாம் வாங்க .

இது தாங்க ஐந்து நிமிட உடனடி தோசை ,மற்றும் சட்னி ரெடி

இப்படி நீங்களும் ,வேகமாக சூப்பரான உடனடி தோசை சாப்பிடுங்க .

அரைக்கவோ ,புளிக்க வைக்கவோ தேவையிலலாத .உடனடி தோசை

ரெம்பவே வித்தியாசமா ஆனால் ரெம்பவே சுவையாக இருக்கும் .

Leave a Reply