தொழில்சாலையில் குண்டு வெடிப்பு

தொழில்சாலையில் குண்டு வெடிப்பு
Spread the love

தொழில்சாலையில் குண்டு வெடிப்பு

தொழில்சாலையில் குண்டு வெடிப்பு, மக்கள் பள்ளி தென்கொரியாவில் பட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற பாரிய வடி விபத்து சம்பவத்தில்.

இருபதுக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாகவும் 5க்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயிடுவதாக தென் கொரியா செய்திகள் தெரிவிக்கின்றன.

தென்கொரியாவில் இடம்பெற்ற இந்த வெடிப்பு சம்பவம் பெரும் பர பரப்பையும் பீதியை ஏற்படுத்தியுள்ளது .

பற்றி தயாரிக்க பயன்படுத்தும் லிதுவேனியம் மூலப்பொருட்கள் திடீரென வெடித்து சிதறியதாலையே இந்த தொழிற்சாலையின் கட்டடங்கள் 3 இடிந்து எரிந்து நாசமாகியுள்ளது.

அவளை இந்த நிறுவனத்துக்குள் தொழில் புரிந்து வந்த 20 மக்கள் சடலங்கலாக மீட்கப்பட்டுள்ளன , மேலும் இது ஐந்துக்கு மேற்பட்டவர்கள் காணாமல் போய் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடி விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை

இந்த வெடி விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை .தொடர்ந்தும் தென் கொரியா போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் கடும் யுத்தம் முறுகல் நிலை ஏற்பட்டுள்ள இந்த காலப்பகுதியில் ,

தென்கொரியா வடகொரியாவுக்கு இடையில் எவ்வளையும் போர் நடத்த படலாம் என்ற ஐயம் காணப்படுகின்ற பொழுது ,

இந்த பட்டறையில் இவ்வாறான வெடிவிபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது .

இது வடகொரியாவின் திட்டமிடப்பட்ட சாதியா என்கின்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது .

எனினும் இதுவரை இந்த வெடிப்பு சம்பந்தமான எது வித விடயங்களும் வெளியாகவில்லை .

தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன . காணாமல் போன ஐந்து பேரும் பலியாகி இருக்கக் கூடும் என்று கருதப்படுகின்றது.