தேர்தல் வேளையில் இராணுவ பாதுகாப்பு தீவிரம்
தேர்தல் வேளையில் இராணுவ பாதுகாப்பு தீவிரம் ,இலங்கையில் தேர்தல் இடம்பெறவுளையில் தற்போது ராணுவம் போலீசார் தீவிர சோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாலைகளில் தோற்றமளித்துள்ள காவலரின் ஊடாக துளிர் சோதனைகளை நடத்துவதும் மோட்டு சைக்கிள் மற்றும் இராணுவ வண்டிகளில் பயணிக்கின்ற ராணுவத்திலும் சந்தேகத்திற்கு இடமான பகுதிகளில் நின்று சோதனைகளை நடத்தி பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் ராணுவம் போலீசார் குவிக்கப்பட்டு அங்கு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது ஆயுத போலீசார் தமது தீவிர கண்காணிப்பு ஈடுபட்டு வருகின்றனர்.
சில இடங்களில் மோப்ப நாய்களுடன் இராணுவத்தினர் செல்வதை அவதானிக்க முடிவதாக நேரில் கண்ட சாட்சிகள் இப்படியும் தெரிவிக்கின்றனர்.
வரலாறு காணாத அளவில் மிக பெரும் எண்ணிக்கையில் ஜனாதிபதி வேட்பாளராக 38க்கு மேற்பட்டவர்கள் போட்டியிடுவதான புதிய தகவல் வெளியாகி உள்ளது.
அவ்வார நிலையில் தற்போது வீதிகள் எங்கும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பாதுகாப்பு நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது .
இந்த வடிவத்தை பார்க்கின்ற பொழுது குண்டுகள் அல்லது கலவரங்கள் வெடிக்கலாம் என்பதை அஞ்ச வைப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.