தேர்தல் கண்காணிப்பாளர்கள் வருகை
தேர்தல் கண்காணிப்பாளர்கள் வருகை தந்துள்ளனர் ,இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தலை கண்காணிக்க ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கை வருகை தருகின்றனர் .
இவர்கள் இலங்கையில் தேர்தல் சுலபமாக இடம்பெறுகின்றனவா என்பதை கண்காணிப்பார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது .
பங்காளதேஸ் போன்று இலங்கையில் கலவரம் வெடிக்கலாம் என எதிர்பார்க்க படும் இவ்வேளையில் ,இந்த கண்காணிப்பாளர் வருகை தந்துள்ளனர் .
பலத்த போட்டிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் ,இந்த தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது .
ரணில் விக்கிரமசிங்கா தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் .
அதற்காக கட்சிகளை விலைக்கு வாங்கும் நடவடிக்கையிலும் அவர் ஈடுபட்டு வருவதை காணமுடிகிறது .
அவ்வாறான நிலையிலேயே இப்பொழுது தேர்தலை கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் குழு வருகை தந்துள்ளமை குறிப்பிட தக்கது.