தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ரணில்

தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ரணில்
Spread the love

தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ரணில்

தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ரணில் ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் .

இப்பொழுது இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மக்களுக்கு என்ன விடயங்களை செய்ய போகிறேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தனது அந்த அம்ச கோரிக்கையை வெளியிட்டுள்ளார் .

இதன் ஊடக மிக பெரும் வெற்றியை மக்கள் மத்தியில் இருந்து பெற்று கொள்வேன் என அவர் எதிர்பார்க்கின்றார் என தெரிவிக்க பட்டுள்ளது .

பர பரப்பாக இடம்பெற்று வரும் ஜனாதிபதி தேர்தலில் பலத்த போட்டிகள் இடம்பெற்று வருகின்றன .

ஆகவே இந்த தேர்தலில் பலத்த குளறி படிகள் இடம்பெறும் என்பதாக வருகினர் கட்சிகளின் பேச்சளார்கள் ,தலைவர்கள் பேச்சுக்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன .