தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு

தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு
Spread the love

தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு

இலங்கையில் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு,இந்த தேங்காய் எண்ணெய் விலை திடீர் அதிகரிப்பால் ,மக்கள் சொல்லென்னா துயரில் தவித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது .

இலங்கையில் திடீரென தேங்காய் எண்ணெய் விலை அதிகரித்து செல்வதால் அதனை பயன்படுத்தும் மக்கள் பெரிய துன்பங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அதனால் மக்களுடைய வாழ்வியல் வாழ்வாதார சுமைகளை குறைக்கும் நோக்குகின்றனர் .

42 ஆயிரம் மெட்ரிக் தொன் எண்ணையை இறக்குவதற்கு இலங்கை அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

விலைவாசி அதிகரிப்பு

இலங்கையில் நாள்தோறும் ஏற்பட்டு வரும் தொடர் விலைவாசி அதிகரிப்பு காரணமாக மக்கள் பெரும் துயரை சாதித்து வருகின்றனர் .

அதனால் தேங்காய் உற்பத்தியை அதிகரித்து தன்னிறைவு பொருளாதாரத்தில் நாட்டை முன்னோக்கி நகர்த்தும் நடவடிக்கையில் ஆளும் இலங்கை அரசு தீவிர காணம் செலுத்தி வருகின்றது .

அதன் அடிப்படையில் தேங்காய் எண்ணெயின் விலை குறைப்பதற்காக தேங்காய் எண்ணெய் தற்போது இறக்குமதி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேங்காய் எண்ணெயை நமது இலங்கை மக்கள் அதிகமாக தமது உணவு பண்டங்கள் சேர்த்து பயன்படுத்தி வருகின்றனர் .

நாள்தோறும் அத்தியாவசிய தேவைகள் ஒன்றாக தேங்காய் எண்ணெய் காணப்படுகின்றது .

அதனால் இந்த தேங்காய் எண்ணெயின் விலையை குறைப்பதற்காகவே ,தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்ய உள்ளதாக அரசு இப்படி தெரிவித்துள்ளது.