தென் கொரியா கூட்ட நெரிசலில் சிக்கி இலங்கையர் ஒருவரும் மரணம்
தென் கொரியாவில் நேற்று இடம்பெற்ற கலவீன் நிகழ்வில் ஏற்பட்ட ,அதிக மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் பலியாகியுள்ளனர் .
இவ்வாறு பலியானவர்களில் ,இலங்கையை சேர்ந்த நபர் ஒருவரும் உள்ளடங்கும் என தெரிவிக்க படுகிறது .
மேலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர் .
மக்கள் நெரிசலில் சிக்கி ,நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .