துருக்கி முகாம் மீது தாக்குதல்

Spread the love

ஈராக் துருக்கி முகாம் மீது தாக்குதல்

ஈரக்கின் வடக்கு பகுதிகளில் நிலைகொண்டுள்ள குருதீஸ் போராளிகள் நிலைகள் மீது

துருக்கி முகாம் தாக்குதல்

துருக்கி இராணுவம் தாக்குதல்கள் மேற்கொண்ட வண்ணம் முன்னேறிய உள்ளது

துருக்கி இராணுவத்தின் வான் மற்றும் ,தரைவழி தாக்குதல்களுக்கு எதிராக குருதீஸ்

போராளிகளும் அகோர தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர்

தற்போது உக்கிர சண்டை இடம்பெற்று வரும் இவ்வேளையில் துருக்கிய


படைகளின் முக்கிய முகாம் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

    Leave a Reply