துப்பாக்கி மோதல் இஸ்ரேல் தூதரகதில்

துப்பாக்கி மோதல் இஸ்ரேல் தூதரகதில்
Spread the love

துப்பாக்கி மோதல் இஸ்ரேல் தூதரகதில்

துப்பாக்கி மோதல் இஸ்ரேல் தூதரகதில் ,சேர்பியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் மீது வில்லுகள் அம்புகள் கொண்டு தாக்குதலை நடத்திய நபர் சுட்டு படுகொலை .

தூதரகத்துக்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதம் தாங்கிய போலீசார் இந்த சூட்டு தாக்குதலை நடத்தியதில், சம்பவத்தில் தாக்குதலை நடத்தியவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இந்த யுத்தத்தினை அடுத்து ,தற்பொழுது இஸ்ரேலிய சர்வதேச தூதரகம் மிகப் பெரும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது .

இஸ்ரேல் தூதரகங்கள் எவ்வளையும் அங்கும் தாக்கப்படலாம் என்கின்ற ஒரு அச்சம் காணப்படுவதால் ,அந்த நாடுகளின் போலீசார் ,மேலதிகமாக குவிக்கப்பட்டுள்ளனர் .

இஸ்ரேலியா தூதரகங்கள் தீவிர கண்காணிப்பு

இஸ்ரேலியா தூதரகங்கள் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது .

அவ்வாறான காலப்பகுதியில் சேர்பியாவில் இஸ்ரேல் தூதகரம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சுட்டு படுகொலை செய்யப்பட்டவர் எந்த நாட்டவர் என்பது தொடர்பாக இசுரேலியா தகவல்கள் வெளியாகவில்லை .

இந்த தாக்குதல் பின்புலம் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் ஆனால் அதை மேற்கொண்டது எந்த நாட்டவர் என்பது தொடர்பாக இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை என தெரிவிக்க படுகிறது .

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை நடத்தியதன் பிற்பாடு 40க்கு மேற்பட்ட இஸ்திரேலியா தூதரகங்கள் அடித்து மூடப்பட்டிருந்தன.

எவ்வளையும் அந்த தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது .

அவ்வாறான பின்புலத்தில் தற்பொழுது இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ள இருக்கலாம் என்ற ஐயமும் சந்தேகமும் வெளியிடப்பட்டுள்ளது.

வீடியோ