துப்பாக்கி சண்டை இஸ்ரேலுக்குள் ஆமி காயம்

துப்பாக்கி சண்டை இஸ்ரேலுக்குள் ஆமி காயம்
Spread the love

துப்பாக்கி சண்டை இஸ்ரேலுக்குள் ஆமி காயம் ,இஸ்ரேல் மேற்குக்கரை பகுதி ஊடகங் நுழைந்த பலஸ்தீன போராளி குழுக்கள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலை ஆமி காயமடைந்துள்ளனர் .

கார் ஒன்றின் ஊடாக நுழைந்த பலஸ்தீன போராளி குழுக்கள் தீடிரென சிவில் பாதுகாப்பு படைகள் மீது தாக்குதல் நாடத்தியதில் மூவர் காயமடைந்துள்ளதாகவும் ,அதில் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

காரில் நுழைந்த போராளி குழுக்கள் படுகொலை செய்ய பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .

தொடர்ந்து பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .