திருகோணமலையில் பேருந்து விபத்து பயணிகள்காயம்

திருகோணமலையில் பேருந்து விபத்து பயணிகள்காயம்
Spread the love

திருகோணமலையில் பேருந்து விபத்து பயணிகள்காயம்

திருகோணமலையில் பேருந்து விபத்து பயணிகள்காயம் , இலங்கை திருகோணமலை தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஆடம்பர பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது .

இதன் பொழுது சாரதி நடத்தினர் உள்ளிட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

பேருந்து விபத்துக்கள்

இலங்கையில் இவ்வாறான பேருந்து விபத்துக்கள் தொடராக இடம் பெற்று வருவது மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு வீட்டின் அருகில் நுழைந்த பேருந்து அங்கிருந்த தென்னை மரங்களை உடைத்து முறித்து தரித்து வீழ்த்தியுள்ள காட்சிகள் காணப்படுகின்றன.

பார்க்கும்பொழுது மிகப் பயங்கரமாக இருக்கின்றது .

சாரதிகளின் அலட்சியப் போக்கும் வேகமாக வாகனங்களை செலுத்துவதும் வீதி விதிமுறைகளை பின்பற்றது பயணிப்பதும் நித்திரை தூக்கத்தில் அவர்கள் பிறந்த ஓட்டி செல்வதும் இந்த விபத்துக்கான காரணமாக சமீப காலங்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சாரதிகள் அனுபவம் உள்ள சாரதிகள் பேருந்துக்கு ஓட்டுவதற்கு அனுமதி அளிக்கின்ற பொழுதே அந்த பயணிகளையும் மக்களையும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்கின்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது .

சாரதி ,நடத்துனர் ,சில பயணிகளுடன் காயங்களுடன் தப்பித்துக் கொண்டனர்.

ஆடம்பர பேருந்துகளை ஓட்டி செல்கின்ற இவ்வாறான சாரதிகளுக்கு தகுந்த முறை பயிற்சி அளிக்கப்பட்டு அவருக்கு விஷேட பயிற்சிகள் வழங்குவதன் ஊடாகவே இந்த விபத்திலிருந்து நாங்கள் தப்பித்துக் கொள்ளலாம் .

வீதி விபத்துகளில்

இலங்கையில் இடம்பெற்று வருகின்ற வீதி விபத்துகளில் நாள்தோறும் நாளுக்கு மேற்பட்டவர்கள் பலியாகி வருகின்றனர் .

புதிய புள்ளிவிபரங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருந்த நிலையில் ,தற்போது தொடர்ந்து இந்த விபத்துக்கள் இடம் பெற்று வருகின்றன.

இந்த வீதி விபத்து தொடர்பாக தற்போது போலீசார் விசாரணங்களை ஆரம்பித்து வந்துள்ளனர் .

பேருந்து பலத்தை சேதமான நிலையில் காணப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.