தாயை பழிவாங்க மகளின் முடியை வெட்டிய பயங்கரம்

சகோதிரி மரணம் துயரில் சகோதரன் தற்கொலை
இதனை SHARE பண்ணுங்க

தாயை பழிவாங்க மகளின் முடியை வெட்டிய பயங்கரம்

இலங்கை கொழும்பு பகுதியில் தாய் ஒருவரை பழிவாங்கிட மகளின் முடியை வெட்டிய கோர சம்பவம் இடம்பெற்றுள்ளது .

மாணவியின் வீட்டுக்கு சென்ற கணவன் ,மனைவி தாயார் எங்கே என விசாரித்துள்ளனர் .

அப்பொழுது அவர் வீட்டில் இல்லை என மக்கள் தெரிவித்த நிலையில் ,12 வயது மகளின் முடியை வெட்டி எறிந்து விட்டு, கணவன் மனைவி சென்றுள்ளனர் .

பாதிக்க பட்ட மக்கள் வீடு வந்த தாயாருக்கு சம்பவத்தை தெரிவித்த நிலையில் ,காவல்துயில் முறைப்பாடு செய்ய பட்டது .
அதனை தொடர்ந்து கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர் .

தாயை பழிவாங்கிட மகளை துன்புறுத்திய செயல் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .


இதனை SHARE பண்ணுங்க