தாக்க வந்த விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

தாக்க வந்த விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
Spread the love

தாக்க வந்த விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

ஈராக்கின் ஐன் அல்-அசாத் விமானத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தும் நோக்குடன் பயணித்த ,விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

ஈராக்கின் அல்-அசாத் விமானத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில்,
பயணித்த விமானமே ,அமெரிக்கா இராணுவத்தால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

இந்த விமானம் உளவு விமனமா அல்லது வெடிகுண்டுகள் தாங்கியபடி ,
பறந்து வந்ததா என்பது தொடர்பில் ,ஈராக்கிய படைகள் எதனையும் தெரிவிக்கவில்லை .

ஈரான் தற்கொலை தாக்குதல் நடத்தும் விமானங்களாக ,இவை இருக்கலாம் என கருத படுகிறது .

இந்த விமான தளம் தொடராக, ஏவுகணை மற்றும் ,விமான தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது .