தாக்குதல்களை எதிர்கொள்ள விமானங்கள் தயார் நிலையில் ஈரான் அறிவிப்பு

தாக்குதல்களை எதிர்கொள்ள விமானங்கள் தயார் நிலையில் ஈரான் அறிவிப்பு
Spread the love

தாக்குதல்களை எதிர்கொள்ள விமானங்கள் தயார் நிலையில் ஈரான் அறிவிப்பு

எதிரிகளிடம் இருந்து வரும் மிரட்டல்கள் , மற்றும் தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறனுடன் ,எமது விமான படைதயாராக உள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது .

தமது நாட்டுக்குள் இருந்தவாறே ,முன்னரங்க நிலையில் வைத்து எதிரிகளை அழிக்கும் ,திறனுடன் எமது போர் விமானங்கள் பலமிக்கவாறு ,புதிய தொழில் நுட்பங்களுடன் தயார் படுத்த பட்டுள்ளது என்கிறது ஈரானிய இராணுவம் .

ஈரானின் முக்கிய இராணுவ தளபதியும் ,இரண்டாம் நிலை தலைவருமாக செயல் பட்ட ,சொலைமானி ஈராக்கில் வைத்து கொலை செய்யப் பட்டதன் பின்னர் ,ஈரான் இராணுவம் தமது இராணுவத்தை துரித வேகத்தில் பல படுத்தி வருகிறது .

மேலும் சொலைமானியின் பெயரில், கப்பல் படை மற்றும் ஏவுகனை படையையும் தயார் செய்துள்ளது .

விரைவில் அமெரிக்கா ,இஸ்ரேல் மீது மிக பெரும் தாக்குதலை நடத்தும் திட்டத்துடன் ஈரான் நகர்ந்து வருகிறது .

ஈரானின் மிக முக்கிய இலக்குகளை அழிக்கும் நோக்குடன், இஸ்ரேல் திட்டமிட்டு செயல் பட்டு வருவதுடன் ,மிக முக்கிய தலைவர்களையும் அது கொலை செய்திடும் நிலையில் நகர்ந்து வருகிறது .

விரைவில் ஈரானின் முக்கிய தலைவர்கள் ,அல்லது தளபதிகள் ,இஸ்ரேலினால் கொலை செய்யப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

ஈரான் ஏவுகணை பலம் 6 மடங்கு அதிகரிப்பு

அமெரிக்கா இராணுவ தாளத்தை முற்றாக அழித்த ஈரான் ஏவுகணைகள் பேரழிவு காட்சிகள் வீடியோ


அவ்வாறான இறுக்கமான நிலையில் ,ஈரானின் இந்த விமான படை தயார் நிலையில் உள்ளது என்கின்ற அறிவிப்பை, வெளியிட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

Leave a Reply