தலைவர் பிரபாகரன் வாழ்க சீமான்

தலைவர் பிரபாகரன் வாழ்க சீமான்
Spread the love

தலைவர் பிரபாகரன் வாழ்க சீமான்

தலைவர் பிரபாகரன் வாழ்க என நாம் தமிழர் சீமான் விக்கிரமபாண்டி தேர்தலின் பொழுது முழக்கமிட்டடார் .

என் அருமை பெருமக்கள் அதில் இருக்கிற என் உறவுகள் நாங்கள் பெரிதும் மதிக்கிற தலைவர் பெருமக்கள் நான் கேட்பது இந்த விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இந்த இயக்கத்து தோழர்கள் உடன் பிறந்தவர்கள் தான் .

அதிமுகவை ஆதரித்து பேசிய சீமான்

நாங்கள் கட்சி ஆரம்பித்து ,கட்சி ஆரம்பிப்புக்கு முன்பு அதிமுகவை ஆதரித்து 2009 ரெட்டை இலைக்கு அம்மா ஜெயலலிதா அவர்களுக்கு பரப்புரை செய்தோம் .#

காங்கிரஸ் திமுக வீழ்த்த வேண்டும் என்பதறகாக ,அதற்கு பிறகு 2011 நான் உங்கள் கூட்டணி ஆதரித்து வேலை செய்தேன்.

2014 பாராளுமன்ற தேர்தலில் உங்களை ஆதரித்து வேலை செய்தேன் .

அவர்களை வீழ்த்துவதற்கு இருக்கிற வாய்ப்பு ஒரே வாய்ப்பு ,அதே மாதிரி ஐயா விஜயகாந்த் அவர்கள் அம்மாஸ் ஜெயலலிதா அவர்களோடு கூட்டணி வைக்கும் போது நான் அவருடைய 25 ,45 தொகுதியில் நின்றார்கள் .

அவர்கள் 45 தொகுதியிலும் அவர்கள் ஆதரித்து நான் வேலை செஞ்சேன் ஐயா விஜயகாந்த் அவர்களுக்கு நான் வேலை செய்தேன் .

திமுக என்ற நச்சு மரத்தை வெட்டி வீழ்த்தனும் சீமான்

திமுக என்ற நச்சு மரத்தை வெட்டி வீழ்த்தாமல் இந்த நாட்டில் நல்ல அரசியல் பிறக்காது .

நல்லாட்சி மலர் அது அதற்கு எளிய பிள்ளைகள் எங்களை நீங்கள் ஆதரித்து எங்களுக்கு துணையாக இந்த தேர்தலில் நில்லுங்கள் .

26 இல் என்ன நடக்குது என்பதை அப்புறம் பார்க்கலாம் .ஒரு தடவை ஒரு தடவை ஒரே ஒரு தடவை எங்களுக்கு துணைக்க முடியாது எளிய மக்கள் எங்களுக்கு என் அபிநயா பொன்னி வளவனுக்கு வாக்கு தந்து நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறேன் .

புரட்சி எப்போதும் வெல்லும் உங்கள் பிள்ளைகளில் எங்களின் வெற்றியை சொல்லும் .

எங்களின் இலக்கு ஒன்றுதான், இனத்தின் விடுதலை ,இனம் ஒன்றாகும் இலக்கை வென்றாவோம் , தமிழ் தாய் வாழ்க, தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் என , சீமான் முழங்கினார் .

முழுமையான காணொளி கீழே

https://www.youtube.com/watch?v=GwVMEhvPkTA