தலைவர்களை தேர்ந்தெடுங்க விஜய்

தலைவர்களை தேர்ந்தெடுங்க விஜய்
Spread the love

தலைவர்களை தேர்ந்தெடுங்க விஜய்

நாட்டுக்கு முக்கியமான நல்ல தலைவர்களை தேர்ந்தெடுங்க விஜய் இப்படி மக்கள் மத்தியில் தனது விருப்பை தெரிவித்துள்ளார் .

விஜய் பேச்சு ஒரு பகுதி கீழே

இந்த சந்தர்ப்பத்துல நான் என்னுடைய ஒரு சின்னதா ஒரு கேரியர் உங்ககிட்ட ஷேர் பண்ணனும்னு ஆசைப்படுகிறேன்.

பொதுவா நம்ம வந்து ஒரு தொறையை தேர்ந்தெடுக்கும் போது அதில் எவ்வளவு டிமெண்ட் இருக்கு அப்படின்னு பார்ப்போம் இல்லையா.

சூப்பர் எக்ஸாம்பிள் மருத்துவம் பொறியியல் மட்டும் தான் நல்ல ஃபீல்ட்ன்னு சொல்ல முடியாது .

இன்னும் சொல்லப்போனால் நம் தமிழ்நாட்டில உலகத்துல டாக்டர் இன்ஜினியர்ஸ் லாயர்ஸ் எல்லாம் அதிகமாக இருக்காங்க .

தலைவர்களை தேர்ந்தெடுங்க விஜய்

இங்க நம்ம கிட்ட என்ன இல்ல அப்படின்னா, இங்க நமக்கு எது இன்னும் அதிகமா தேவைப்படுது அப்படின்னா,

அரசியல் தலைவரா நீங்க வாங்க விஜய்

நல்ல தலைவர்கள், நாம் தலைவர்கள்ன்னு சொன்னது, வெறும் அரசியல் ரீதியாக மட்டும் சொல்லல ,

இப்ப நீங்க ஒரு துறைக்கு போறீங்க ,அதுல நீங்க சிறந்து விளங்கினீங்கன்னா அந்த ஒரு தலைமை இடத்துக்கு உங்களால் ஈஸியா வர முடியும் அதைத்தான் நான் சொன்னேன் .

இன்னும் நமக்கு நிறைய தலைவர்கள் தேவைப்படுகிறார்கள் என்று ,அது மட்டும் இல்ல எதிர் காலத்தில , அரசியலும் ஏன் வந்து ஒரு கேரியர் ஆப்ஷனா வரக்கூடாது .

அப்படி வரணும்ன்றது என்னுடைய விருப்பம் ,நல்லா படிச்சவங்க அரசியலுக்கு வரணுமா வேண்டாமா ,உங்கள தான் கேட்கிறேன் ,நல்லா படிச்சவங்க அரசியலுக்கு வரணுமா வேண்டாமா ,

நல்லா படிச்சவங்க தலைவர்களாக வரணுமா வேண்டாமா ,அதே மாதிரி நீங்க படிக்கும்போதே மறைமுகமாகவே நீங்க அரசியல்ல ஈடுபட முடியம் .

எப்படின்னா ரொம்ப சிம்பிள் ,நீங்க ஒன்னும் இல்ல நீங்க டெய்லி இந்த நியூஸ் பேப்பர்ல படிங்களேன்,

தலைவர் நான் தான் சிரிச்ச படி சொன்ன விஜய்

படிக்க படிக்க உங்களுக்கே தெரியும் ,ஒரே செய்தியை ஒரு நியூஸ் பேப்பர் ஒரு மாதிரி எழுதுவாங்க ,

அதே செய்தியை இன்னொரு நியூஸ் பேப்ப,ர் இன்னொரு மாதிரி எழுதுவாங்க ,ஒரு செய்தியை ஒரு நியூஸ் பேப்பர்ல, ஃப்ரண்ட் பேஜ்ல ஹெட்லைன்ஸில் போடுவாங்க

அதே செய்தியை இன்னொரு நியூஸ் பேப்பர்ல, கடைசி பக்கத்துல கூட போட மாட்டாங்க .

நியூஸ் வேற, ஒப்பினியன் வேற, செய்தி வேற ,கருத்து வேறங்குறது, உங்க எல்லாருக்குமே தெரியவரும் .

இப்ப எல்லாம் பார்த்தீங்கன்னா ,நிறைய இந்த மெயின் ஸ்ட்ரீம் மீடியாவுக்கு ஈக்வலா நிறைய அந்த சோசியல் மீடியா சேனல்ஸ் எல்லாம் ,இந்த நல்லது கேட்டது இந்த ஒப்பினையெல்லாம் கிரியேட் பண்றாங்க.

மக்கள் கூட்டத்தை கண்டு மிரண்ட விஜய்

அதெல்லாம் நீங்க பாத்தீங்கன்னா ,ரொம்ப ஈஸியா, ஒரு நல்லதா கெட்டதாவும், கெட்டதும் நல்லதாகவும் ,

கெட்டவங்க மாதிரியும், கெட்டவர்களை நல்லவங்க மாதிரி ,இந்த மாதிரி பொரணி பேசி ப்ரொஜெக்ட் பண்றது எல்லாம் இந்த மீடியா ,சோசியல் மீடியால எல்லாம் நம்ம பார்க்கிறோம் .

இல்லையா நீங்க எல்லாமே பாருங்க ,நீங்க எல்லாமே படிங்க, பட் எது உண்மை பொய் என்று மட்டும் அனலைஸ் பண்ண மட்டும் கத்துக்கோங்க.

அப்பதான் இந்த உண்மையிலேயே நம்ம நாட்டில் ,என்ன பிரச்சனை, நாட்டோட மக்களுக்கு, என்ன பிரச்சனை, இந்த சமூக தீமைகள் பத்தி எல்லாம் உங்களுக்கு தெரிய வரும் .

அது தெரிஞ்சுக்கிட்டாலே, இந்த ஒரு சில அரசியல் கட்சிகள் ,செய்யற இந்த பொய்யான பிரச்சாரங்களை எல்லாம் நம்பாமல்.

எது கரெக்ட்டு எது தப்பு எது உண்மை பொய் என்று அனலைஸ் பண்ணி பாத்துட்டு, நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கக்கூடிய, ஒரு விசாலமான ஒரு உலக பார்வை உங்களால வளத்துக்க முடியும் .

அது வந்துட்டாலே அதைவிட ஒரு சிறந்த அரசியல் வேறு எதுவுமே இருக்க முடியாதுங்க.

அதைவிட நம்ம நாட்டோட வளர்ச்சிக்கு, நீங்கள் செய்யப் போற அந்த பங்களிப்பு ,வேற எதுவுமே இருக்க முடியாது அப்டின்னு இளைய தளபதி பேசி அசத்தி இருக்காரு .