தலைநகர் அடித்து நொறுக்கு இடிந்து விழுந்த மாடிகள்

தலைநகர் அடித்து நொறுக்கு இடிந்து விழுந்த மாடிகள்
Spread the love

தலைநகர் அடித்து நொறுக்கு இடிந்து விழுந்த மாடிகள்

தலைநகர் அடித்து நொறுக்கு இடிந்து விழுந்த மாடிகள் , உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் அமைந்துள்ள அதி உச்ச அடுக்குமாடிகள் மீது ரஷ்யா படைகள் தாக்குதல் .

ஏவுகணைகள் விழுந்து வெடித்ததில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும், அந்த கட்டிடம் மற்றும் முழுதாக இடிந்து விழுந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

இடைவிடாது தொடரும் இந்த தாக்குதினால் ,உக்ரைன் உள்கட்டமைப்புகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி காணப்படுகின்றன.

அடுக்குமாடி கட்டிடத்தின் நடுப்பகுதி ஏவுகணைகள் விழுந்த வெடித்ததில் அந்தக் கட்டடங்கள் பற்றி எரிந்து இடிந்து விழுந்துள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்தினால் ,அவ்வேளை அங்கு தங்கி இருந்த மக்கள் தற்பொழுது அகதிகளாக வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ரஷ்யாவுக்கு உள்ளே ஆழ ஊடுருவி உக்ரைன் தாக்குதல்

ரஷ்யாவுக்கு உள்ளே ஆழ ஊடுருவி உக்ரைன் இராணுவம் வலிந்து தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பதால் ,அதற்கு பதிலடியாகவே இந்த தாக்குதலை இப்பொழுது ரஷ்ய படைகள் நடத்திக் கொண்டிருக்கின்றன.

கடந்த 24 மணித்தியாலத்திற்கு முன்னதாக ரஷ்யாவின் மிக முக்கியமான இரண்டு பிராந்தியங்களுக்குள் உள் நுழைந்து 36 விமானங்கள் தாக்குதலை நடத்த முற்பட்டன .

அவ்வாறான தாக்குதல் நடத்த முற்பட்ட பொழுதும் அந்த 36 வெடிகுண்டு தற்கொலை விமானங்களும் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டன .

வெடி கொண்டு விமானங்கள் தாக்குதல்

அதனை அடுத்து தற்போது வெடி கொண்டு விமானங்கள் ஊடாகவும் ஏவுகணைகள் மூலமாகவும் பாரிய தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

யுக்ரைன் உள்ளிட்ட மிக முக்கியமான பகுதிகளை வடகொரியா வழங்கிய நீண்ட தூர ,சக்தி வாய்ந்த ஏவுகணைகளைக் கொண்டே, ரஷ்யா படைகள் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன.

அந்த ஏவுகணைகள் விழுந்து வடிக்கின்ற இடங்கள் கிணறு போல தோண்ட படுகின்றன .

30 அடிக்கு மேற்பட்ட குழிகள் காணப்படுகின்றன. அவ்வாறான ராட்சத ஏவுகணைகளையே தற்பொழுது ரசியாக ஏவி கொண்டுள்ளது.

அவ்வாறான ஏவுகணைகளை தற்பொழுது வடகொரியா உக்ரைன் களத்தில் சோதனைக்கு உள்ளாக்கி வருவதாக தகவல்களும் பலியாகி உள்ளன.