தலைகீழாக கவிழ்ந்த கார்

தலைகீழாக கவிழ்ந்த கார்
Spread the love

தலைகீழாக கவிழ்ந்த கார்

தலைகீழாக கவிழ்ந்த கார் ,வேகமாக பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து நீர் குழாயில் மோதி தலைகீழாக கவிழந்தது .

மகரந்தம் பாதையில் நீரை கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக நீர் குழாய் வெடித்து பறந்து சிதறின .

கடந்த தினம் அதிகாலையில் இடம்பெற்ற விபத்தில் பெரிய நீர் குழாயில் இருந்து நீர் வெளியேறி வருவதாகவும் அதனை தடுப்பதற்காக மற்றும் நீர் பாசன அதிகாரிகள் அந்த இடத்துக்கு சென்று அதனை திருத்த வேலை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டை இழந்து நீர் குழாயில் மோதிய கார்

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து நீர் குழாயில் மோதியதில் கார் கவர்ந்ததுடன் நீர் குழாய்கள் மோதி விபத்து சம்பவித்துள்ளதக தெரிவிக்க பட்டுள்ளது .

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு பணியாளர் நிலைமை கட்டுப்பாடு கொண்டுவந்தனர் .

கவிழ்ந்த கார் மீட்க பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நீர் பெருமளவு வெளி இயற்றப்பட்டதால் ,பல இடங்களில் செல்லப்பட்ட நீர் தடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.