தற்கொலை குண்டு தாக்குதல் 100 பேர் மரணம் 150 பேர் காயம்
ஆப்கானிஸ்தான் தலைநகர் மேக்ரூ காபூல் பகுதியில் மத வழிபாட்டு கல்வி தளம் ஒன்றில் நடத்த பட்ட , தற்கொலை குண்டு தாக்குதலில் சிக்கி 100 பேர் பலியாகியுள்ளனர் .
சம்பவ இடத்தில 55 பேர் பலியாகினர் ,ஆபத்தான நிலையில் காணப்பட்ட 24 பின்னர் பலியாகியுள்ளனர் .
இவ்வாறு தொடர்ந்த உயிர்பலி எண்ணிக்கை நூறாக அதிகரித்துள்ளது .
மேலும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 150 ஐ கடந்துள்ளது .
இந்த தாக்குதலில் இறந்தவர்கள் என்ணிக்கை மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .
தற்கொலை குண்டு தாக்குதல் 100 பேர் மரணம் 150 பேர் காயம்
தலிபான்கள் ஆட்சியில் தொடராக குண்டு தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இதே நாளில் பிரிதொரு இடத்தில இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 23 பேர் பலியாகியும் 35 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
தலிபான்கள் நிர்வாகத்தை சீராக கொண்டு நடத்த முடியா நெருக்கடிக்குள் தற்போது சிக்கியுள்ளனர் .
இவ்வாறான குண்டு தாக்குதல்கள் நீடித்து சென்றால் மீளவும் ஆப்கானிஸ்தான் சுடுகாடாக மாறும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
- அமெரிக்கா மத்திய கிழக்கு போரை நடத்துகிறதா
- காசாவில் டஜன் கணக்கானவர்கள் கொலை
- இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் பென்டகன் பயணத்தை ரத்து செய்தார்
- ஹிஸ்புல்லா உளவுத்துறை தலைமையகத்தை தாக்கிய இஸ்ரேல்
- இஸ்ரேலை தாக்கியது ஏவுகணை
- நியூயார்க்கில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான பெரிய போராட்டங்கள்
- அமெரிக்கா இஸ்ரேலுக்கு ராணுவ உதவிகளை அனுப்பியது
- பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதல்
- இஸ்ரேலிய இராணுவத்தை தோற்கடிக்க முடியாது
- தாய்லாந்தின் சியாங் மாயில் வெள்ளம்