தமிழ் பொது வேட்பாளர் விடயத்திற்கு விரைவில் முடிவு

தமிழ் பொது வேட்பாளர் விடயத்திற்கு விரைவில் முடிவு
Spread the love

தமிழ் பொது வேட்பாளர் விடயத்திற்கு விரைவில் முடிவு

தமிழ் பொது வேட்பாளர் விடயத்திற்கு விரைவில் முடிவு ,தமிழ் பொது வேட்பாளர் விடயத்திற்கு ஆதரவு ஆனால் கட்சி வெகு விரைவில் முடிவு எடுக்கும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர்

சூரியப் பிரதீபா சூரியமூர்த்தி தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மிகவும் முக்கியமான விடயம் பொது வேட்பாளர் பற்றிய ஆதரிப்பற்றியது அதாவது நான் தனிப்பட்ட சூரிய பிரதிபாவாக சொல்ல வேண்டுமாக இருந்தால் இது உண்மையிலேயே மிக ஒரு நல்ல விடயமாக நான் பார்க்கின்றேன் ஏனெனில் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒரே

தலைமையின் கீழ் செயல்பட முன் வந்திருப்பது எங்களுக்கு கிடைத்த மாபெரும் ஒரு வெற்றியாகும் எனவே இந்த பொது வேட்பாளர் என்கின்ற எந்த

ஒரு விடையத்தின் பின்னால் தமிழர் அனைவரும் ஒன்றாக நிற்பது மிக மகிழ்ச்சியானது நான் ஒரு விஷயம் எனவே நான் அதனை ஆதரிக்கின்றேன்.

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் எடுக்கப்பட்டிருக்கும் முயற்சி மிகவும் வரவேற்கத்தக்க ஒரு விடயம் தமிழர்கள் அனைவரும் அல்லது தமிழரசிகள்

கட்சிகள் அனைத்தும் சேர்ந்து ஒரு பொது வேட்பாளர் என்ற நிறுத்தி இருப்பது தங்களுடைய ஒற்றுமையின் ஒரு அடையாளமாக நிச்சயமாக பார்க்க வேண்டிய ஒரு சந்தர்ப்பம்.

உலகமே எங்களை திரும்பி பார்த்து தமிழர் வந்து ஒற்றுமையாக இருக்கிறார்கள் அல்லது தமிழில் சமூகம் என்று ஒரு குடையின் கீழ் வந்திருக்கின்ற ஒரு சந்தோஷமான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது என்பது மிகவும் வரவேற்கத்தக்கூறு விடயம் தமிழர் விடுதலை கூட்டணியினுடைய

செயலாளர் நடத்திக் கொண்டிருக்கின்றது அதன் முடிவில் நான் மிக விரைவில் எங்களுடைய முடிவே என்ன என்பதனை நிச்சயமாக வெகுவிரைவில் அறிவிக்கும் என தெரிவித்தார்.