தமிழீழ மகளிர் உதைப்பந்தாட்ட அணி

தமிழீழ மகளிர் உதைப்பந்தாட்ட அணி
Spread the love

தமிழீழ மகளிர் உதைப்பந்தாட்ட அணி

தமிழிழீழ மகளிர் உதைப்பந்தாட்ட அணி களத்தில் இறங்கியது. தமிழீழ உதை பந்தாட்ட மகளிர் அணியினர் கடந்த தினம் போட்டியினில் கலந்துகொண்டு அபார சாதனையை படைத்து களம் திரும்பினார் .

தமிழில் விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழீழ என வர்ணிக்கப்பட்ட தமிழீழ அணியினர் தற்பொழுது உருவாக்கப்பட்டு களமாட விடப்பட்டனர் .

அவ்வாறு கடந்த தினம் மைதானம் ஒன்றில் தமிழீழ பெண்கள் அணியினர் களமிறங்கி உதை பந்தாட்டத்தில் தமது வெற்றி கொடியை நாட்டி சென்றுள்ளனர் .

கோளினை டிலக்சிகா அடித்து சாதனை

முதலாவதாக களமிறங்கிய இந்த அணியினர் விளையாட்டை ஆரம்பித்தனர் .

அப்பொழுது முதலாவது கோளினை டிலக்சிகா அவர்கள் அடித்து சாதனை படைத்தார் .

மிகச் சிறந்த ஆட்டநாயகியாக தமிழீழ குழுவில் நேற்று இடம் பிடித்து சாதனை படைத்தார் .

மிகத் திறம்பட விளையாடி இந்த அணியினர் உடைய விளையாட்டினை கண்ணுற்ற உலகளாவிய தமிழ் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் .

தமிழீழம் என்கின்ற பெயரை தமது ஆடையில் எழுதி அந்த தமிழ் சொல் உடனே மைதானத்தில் விளையாடினர் .

விடுதலைப் புலிகள் என்ற பெயர்

தமிழீழம் விடுதலைப் புலிகள் என்ற பெயர் இருந்தாலே உலக அரங்கில் சமூக வலைத்தளங்கள் தடைகள் விதிக்கப்பட்டு வருகிறது .

அவ்வாறான நிலையில் தொலைக்காட்சிகள் சமூக ஊடகங்கள் முதல் வெளிநாட்டு ஊடகங்கள் வரை தமிழ் ஈழம் என்கின்ற இந்த பெயர் உச்சரிக்கப்பட்டுள்ளது .

தமிழீழம் அணியினர் என்ற பெயருடன் தமிழீழ மகளிர் படையணி அணிகள் தமது போட்டியில் கலந்து கொண்டனர்.

மிக இறுக்கமான சமர் ஆட்டத்தின் பொழுது இரண்டு கோள்களை போட்டு எதிரணிகள் வெற்றி பெற்றனர் .

மைதானத்தில் முதலாவது கோளினை டிலக்சிகா போட்டு அசத்தல்

முதன் முதலாக தமது மைதானத்தில் முதலாவது கோளினை டிலக்சிகா போட்டு அசத்திய நிலையில் இந்த வெற்றி சாதகமாக மாறியாது .

டிலக்சிகா ஆடுகள நாயகர்களாக அந்த களமுனையில் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது .

மேலும் ஐந்து கோள்கள் அடிக்கப்பட்ட நிலையிலும் ஐந்து கோள்களை தமிழீழ அணியின் கீப்பர் பிடித்து சாதனை நிகழ்த்தினார் .

ஆனாலும் அவரது இலக்கை தவறி இரண்டு கோள்கள் நெட்டுக்குள்ளே பாய்ந்து எதிரணியின் வெற்றியை தீர்மானித்தது .

இந்த தமிழீழ அணியினர் விளையாட்டு மிகவும் உச்சமானதாக இருந்ததாக சமூக வலைத்தளங்களில் ,மக்கள் தமது கருத்துக்களை பதிவு செய்து வருவதுடன் ,அவர்களுக்கு தமது பிராத்தனையும் தெரிவித்துள்ளனர்.