தமிழகத்தில் எரிந்த தேர் – 11 பேர் மரணம்
தமிழகம் தஞ்சாவூர் பகுதியில் வீதியுலா வந்த தேர் ஒன்று மின்சாரா கம்பியில் சிக்கி
மின்சாரம் தாக்கியதில் இரு சிறுவர்கள் உள்ளிட்ட பதினொரு பேர் சம்பவ இடத்தில பலியாகினர்
மேலும் பலர் காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
இந்த தேர் விபத்து மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது . இது குறித்த
விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன