தமது விமானத்தை தாமே சுட்டு வீழ்த்திய இஸ்ரேல் – சமாச்சாரம் வேறு
பாலஸ்தீனம் காச மேற்கு கரை பகுதி மேலாக பறப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த
இஸ்ரேலிய உளவு விமானம் ஒன்றரை ,.இஸ்ரேலிய விமான எதிர்ப்பு ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தின
இந்த விமானம் மீதான தாக்குதல் தவறுதலாக இடம் பெற்றுள்ளதாகவும் ,அவ்விதம்
வீழ்த்த பட்ட விமானம் தமது உளவு விமானம் என மூக்குடை பட்டு இஸ்ரேல் தெரிவித்துள்ளது
ஆனால் சம்பவம் வேறு என்னமோ நடந்துள்ளதாகவே பார்க்க படுகிறது ,
இஸ்ரேல் முந்தி கொண்டு இவ்விதம் அறிவிக்க கரணம் என்ன என்பதே கேள்வியாக உள்ளது