தப்பிய மருத்துவர் கணேஷ் கொல்ல வந்த கும்பல்

தப்பிய மருத்துவர் கணேஷ் கொல்ல வந்த கும்பல்
Spread the love

தப்பிய மருத்துவர் கணேஷ் கொல்ல வந்த கும்பல்

தப்பிய மருத்துவர் கணேஷ் கொல்ல வந்த கும்பல் , வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் பேசி வரும் மருத்துவர் கணேஷ் அவர்களை கும்பல் ஒன்று கொலை மிரட்டல் விடுத்தது சென்றுள்ளது .

பிரிட்டன் பகுதியில் உளவியல் மருத்துவராக விளங்கி வரும் மருத்துவர் கணேஷ் மீது விடுதலை புலிகள் என கூறி வரும் கும்பல் இந்த கொலை வெறி தாக்குதல் நடத்திட முயற்சித்துள்ளது .

பிரிட்டன் மற்றும் உலக நாடுகளில் இடம்பெறும் தமிழீழ விடுதலை புலிகள் என கூறி வரும் புலிகள் குழுவின் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .

அந்த விடயம் தொடர்பாக வன்னி மைந்தன் டிக் டக் நேரலையில் பேசி வருகின்றார் .

அதனை எதிர்கொள்ள முடியாத இந்த குழுவினர் ,தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு உள்ளார் எனவும் அவர் மீள வந்து ஆயுத போராட்டத்த்தை நடத்துவர் எனவும் ,

அவ்வாறு தலைவர் பிரபாகரன் உயிரோடு உள்ளார் எனவும் ,தாமே விடுதலை புலிகளின் தலைமை செயல்பாட்டு தலமை குழுவும் எனவும் தெரிவித்து மிரட்டியுள்ளனர் .

தொடர்ந்து தலைவர் பிரபாகரன் உயிரோடு இல்லை என கூற முற்பட்டாலோ ,அல்லது தமிழீழ விடுதலை புலிகள் பெயரில் பணம் சேகரிக்கும் விடயம் தொடர்பில் பேசினாலோ ,மருத்துவர் கணேஷிற்கு தகுந்த தண்டனை வழங்க படும் என கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளது .

பிரிட்டனுக்கு தலைமை தங்கிய செயல் பட்ட தமிழீழ விடுதலை புலிகளின் பிரிட்டன் பொறுப்பாளர் தனம் மீது தாக்குதல் நடத்திய அதே நெட்டையனும் ,குட்டையனும் ,இணைந்து தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது .

மருத்துவராக பணிபுரியும் மருத்துவ கார் திருப்பிடத்திற்கு சென்ற குழுவினர் ,இவரது காருக்கு அருகில் சென்று காருக்குள் வருமாறும் ,காருக்குள் வைத்து பேசுவோம் என மிரட்டியுள்ளனர் .

மருத்துவர் கணேசோ வெளியில் நின்றவாறே உரையாடலாம் விடயத்தை கூறுங்கள் என கூறி மிரட்டி விட்டு குறித்த குழு சென்றுள்ளது .

பிரிட்டன் தமிழீழ விடுதலை புலிகள் பெயரால் செயல் படும் இவ்வாறான பணம் பறிக்கும் மோசடி கும்பல் ,

பிரிட்டனில் புலிகள் தளபதிகள் என கூறியவாறு கேள்வி கேட்கும் மகளையோ மிரட்டி கொலை செய்திடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள செயல் அதிகரித்து வருகிறது அவதனமாக செயல்படுங்கள் .

மக்கள் பணத்தை கொள்ளையடித்த சுக போக வாழ்க்கை வாழ்ந்து வரும் புலிகள் பெயரில் இயங்கும் குழு மக்களை மிரட்ட ஆரம்பித்துள்ளது இதன் ஊடக மீளவும் அம்பல பட்டுள்ளது .