தனியார் இருபஸ் மோதல் 11பேர்காயம்

தனியார் இருபஸ் மோதல் 11பேர் காயம்
Spread the love

தனியார் இருபஸ் மோதல் 11பேர்காயம்

தனியார் இருபஸ் மோதல் 11பேர்காயம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

வெலிமடை அம்பகஸ் தோவ பகுதியில் இரு தனியார் பஸ் போட்டி போட்டு ஓடி சென்ற நிலையில் ,,முன்னால் சென்ற பேரூந்தை,பின்னல் சென்ற பேரூந்து மோதியதில் .11 பேர் காயமடைந்தனர் .

காயமடைந்த பேரூந்து பயணிகள் யாவரும், வெலிமடை அம்பகஸ் தோவ மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

தனியார் பேரூந்துகள் ஒன்றை ஒன்று போட்டி

இலங்கையில் தனியார் பேரூந்துகள் ஒன்றை ஒன்றை ஒன்று போட்டு பயணிப்பதால் ,இந்த சாலை விபத்து ஏற்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது

அரசியல் வர்த்தகமாக மற்றம் பெற்றுள்ள இலங்கையில் ,பேருந்துகளில் பயணிக்கவே மக்கள் தற்போது அஞ்சி வருவதாக , பாதிக்க பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் .

வீதி விதி முறைகளை பின்பற்றாது ,பஸ் சாரதிகள் பேரூந்தை, செலுத்தி செல்வதே ,இந்த விபத்துகளுக்கு காரணமாய் வருகிறது என ,இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

இவ்வாறான பஸ் விபத்துக்கள் இலங்கையில் பேரூந்து பயணங்கள் பாதுகாப்பற்றது என்பதையே ,மீளவும் மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கின்றன.

என்பதாக மக்கள் சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .