தடையை உடைத்து சீமானை காணவந்த மக்கள்|Seeman Vikravandi Speech

தடையை உடைத்து சீமானை காணவந்த மக்கள்|Seeman Vikravandi Speech
Spread the love

தடையை உடைத்து சீமானை காணவந்த மக்கள்|Seeman Vikravandi Speech

தடையை உடைத்து சீமானை காணவந்த மக்கள்|Seeman Vikravandi Speech ,எங்கள் தாய்மொழி செந்தமிழன் சீமான் உங்களோடு பேரன்பு கொண்டு நாங்கள் பெரிதும் நேசிக்கின்ற என் தாய் தமிழ் உறவுகளே.

நாளைய என் தமிழ் சமூகத்தை எழுச்சியும் புரட்சியுமாக ஒரு வலிமைமிக்க வளமை மிக்க தமிழ் சமூகமாக மாற்றி படைக்க காத்திருக்கிற இளைய தலைமுறை புரட்சியாளர்களே என்னிலும் நிலையே என்னுயிர் தம்பி தங்கைகளே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பும் வணக்கம் .

சீமானை காண குவிந்த மக்கள்

உலகில் எந்த நாட்டிலும் இல்லாத ஒரு இளிநிலை, நம் சொந்த நாட்டில் நிலவுகிறது .

தடையை உடைத்து சீமானை காணவந்த மக்கள்|Seeman Vikravandi Speech

அரசியல் என்பது ஒரு கேலிக்கூத்தாக ஒரு திருவிழா போல நடத்தப்படுகிறது .

சான்று சொல்வார்கள் மாதிரி சொல்வார்கள் இவர்கள் ,ஆனால் இன்று ஜோ பைடனும் ட்ரம்ப் மோதுகிறார்கள் .

அமெரிக்க தேர்தலில் இரண்டு பேரும் ஒரே இடத்தில் இருந்து விவாதிக்கிறார்கள் .

அவர் ஒரு கருத்தை சொல்லுகிறார் ,இவர் ஒரு கருத்தை சொல்கிறார் ,மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் .

எந்தக் கருத்து சரியா இருக்கோ ,யார் வந்தாலும் நல்லா இருக்கும் நினைக்கிறார்களோ ,அவர்களுக்கு வாக்கு செலுத்துகிறார்கள் .

வாக்கு போட்டா போடு போடாட்டி போ சீமான் பேச்சு

ஆனால் நாம் அந்த நாட்டை சர்வாதிகார நாடு என்றுதான், உலகத்தில் எல்லோரும் சொல்கிறார்கள் .

அது சர்வாதிக நாடு என்றால், இதற்குப் பெயர் என்ன .ஒரு நேர்மையான சர்வாதிகாரியாக தான் இருக்க முடியும் என்கிறார்.

கொடுங்கோன்மைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது ,நீங்கள் எப்படி அரசியலை பார்க்க வேண்டும் என்றால், என் அன்பு உடன்பிறந்தார்கள் என் பேரன்பு மிக்க பெற்றோர்கள் இவர்களுடைய அரசியல் மக்களை அடர்த்தியான மீள முடியாத எழ முடியாத வறுமையில் வைப்பது.

அந்த வறுமைக்கு ஒரு குழந்தை பிறக்கும் ,அதற்கு பெயர் அறியாமை, ஏன் அறியாமை வருகிறது .

அதிகாலையில் இருந்து வேலைக்கு செல்கிறவன், மாலைப் பொழுது சாய வீட்டுக்கு திரும்ப வருகிறான் .

செய்தித்தாள்களை படிக்க நேரம் இருக்காது, தொலைக்காட்சிகளை பார்க்க நேரம் இருக்காது.

நாட்டு நடப்பை அறிந்து கொள்ள தெரிந்து கொள்ள வாய்ப்பு இருக்காது .

தன்னுடைய தன்னைச் சுற்றி நடக்கிற புறச் சூழலை ,எவன் எவ்வளவு கொள்ளையடித்தான் ,எவன் எவ்வளவு திருடினான், பெற்றான் ,எவன் எவ்வளவு ஊழல் செய்தான் .

எங்கே நமது வளங்கள் களவு போகிறது ,மண்ணள்ளி யார் வைத்தது, எதுவுமே தெரியாது ,என்கிற ஏழ்மை வறுமை நிலையில் நிற்கிற, என் இன மக்கள் தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாத அறியாமை உடன் பிறந்தவர்களே அதற்குப் பெயர் மறதி என சீமான் பேசினார் .

சீமான் முழுமையான பேச்சு காணொளியில்

வீடியோ