தடம்புரண்ட ரயில் போக்குவரத்து தாமதம்

தடம்புரண்ட ரயில் போக்குவரத்து தாமதம்
Spread the love

தடம்புரண்ட ரயில் போக்குவரத்து தாமதம்

தடம்புரண்ட ரயில் போக்குவரத்து தாமதம் .கடந்த தினம் வாராந்துறையில் ரயிலுண்டு தடம் புரண்டது அடுத்து அந்த வழி ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கரையோர ரயில்வே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியிட்ட நிலையில் காணப்படுகின்றனர் .

பாணந்துறை நோக்கி பயணித்த ரயில் தடம் புரண்டது

கொழும்பிலிருந்து பாணந்துறை நோக்கி பயணித்த ரயிலே இவ்வாறு தடம் புரண்டது .

அதனாலயே அந்த வழிச்சாலை தற்போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளதால் போக்குவரத்துகள் யாவும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ரயில் தடம் புரண்ட இடத்தில் தற்பொழுது பழுது பார்க்கும் பணிகள் இடம் பெற்று வருவதால் மிக விரைவில் சாதாரண நிலைக்கு இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது .

தொடரூந்து தடம்புரள்வது சாதாரண நிகழ்வு

இலங்கையில் இவ்வாறான ரயில்வே தண்டவாளங்களில் தடம்புரள்வது சாதாரண நிகழ்வு ஒன்றாக மாற்றம் பெற்று வருகின்றது .

ரயில்வே தடவைகளில் ரயில் மோதி பல வாகனங்கள் மக்கள் பலியாகியும் காயமடைந்து வருகின்றனர் .

பாதுகாப்பற்ற கடமை ஊடாக பயணிக்கின்ற வாகனங்களை ரயிலில் மோதுண்டு காயமடைந்து அந்த வழிச்சாலைகளில் பயங்கரத்தையும் ஆபத்தையும் ஏற்படுத்தி வருகின்றது .

அவ்வாறு தற்பொழுது கடந்த தினம் பாணந்துறை பகுதியில் ரயில் தடம் புரண்டதில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.