தகரும் இஸ்ரேல் பறக்கும் ஏவுகணைகள்
தகரும் இஸ்ரேல் பறக்கும் ஏவுகணைகள் ,லெபனான் ஹிஸ்புல்லா தலைவர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து இஸ்ரேல் எங்கும் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்ட வண்ணம் உள்ளது .
இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெற்று வரும் நீண்ட நெடிய போரினை அடுத்து அந்த களமுனையில் பாரிய தடுப்பு தாக்குதலை லெபனான் ஹிஸ்புல்லா நடத்தியது .
இஸ்ரேல் , இராணுவத்தினருக்கு மிக பெரும் நெருக்கடியையும் வலிமிகுந்த தாக்குதலையும் லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பினர் நடத்தினர் .
அவ்வாறான கால பகுதியில் ஹிஸ்புல்லா போராளிகள் பங்கு ஹமாஸ் போராளிகளை காப்பாற்றும் ,இருப்பை தக்க வைத்து கொள்ளும் ஒன்றாக காணப்பட்டது .
அவ்வாறான காலப்பகுதியில் தற்போது ஹிஸ்புல் தலைவர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து தற்போது ,இஸ்ரேல் எங்கும் ரொக்கட் ஏவுகணை தாக்குதலை ஹிஸ்புல் போர்படைகள் தீவிர படுத்தியுள்ளனர் .
இஸ்ரேல் மிக பெரும் நெருக்கடியை சந்திக்கும் , காலமாக ,களமாக இது அமைய பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது .
இந்த ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலுக்கு கணிசமான இழப்பு ஏற்படுள்ளத்தாக தெரிவிக்க படுகிறது .
- ஹிஸ்புல்லா உளவுத்துறை தலைமையகத்தை தாக்கிய இஸ்ரேல்
- இஸ்ரேலை தாக்கியது ஏவுகணை
- நியூயார்க்கில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான பெரிய போராட்டங்கள்
- அமெரிக்கா இஸ்ரேலுக்கு ராணுவ உதவிகளை அனுப்பியது
- பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதல்
- இஸ்ரேலிய இராணுவத்தை தோற்கடிக்க முடியாது
- தாய்லாந்தின் சியாங் மாயில் வெள்ளம்
- பாகிஸ்தானில் இராணுவம் மோதல்
- ஹிஸ்புல்லாவின் மூத்த தலைவர் காணவில்லை
- பாகிஸ்தானில் எஸ்சிஓ உச்சி மாநாட்டின் போது இருதரப்பு பேச்சுவார்த்தை