ஜெனீவா மனித உரிமை கூட்ட தொடர் ஆரம்பம் சிக்குமா இலங்கை
ஜெனிவா மனித உரிமை கூடட தொடர் ஆரம்பிக்க பட்டுள்ளது ,இவ்வாறான இந்த கூட்ட தொடர் நாளை ஆரம்பிக்க படவுள்ளது .
இந்த நிலையில் ,இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்த பட்ட குற்றங்களில் ,முன்னாள் ராஜபக்ச அரசுகளுக்கு தண்டனை வழங்க படுமா என்பது தொடர்பில் கேள்வி எழுப்ப படுகிறது .
ஜெனீவாவில் ஆரம்பிக்க படவுள்ள , 51 வது , மனித உரிமை கூட்ட தொடரில் ,இலங்கை தொடர்பாக ,முக்கிய முடிவுகள் அறிவிக்க படலாம் என எதிர் பார்க்க பாடுகிறது .
ஜெனீவா மனித உரிமை கூட்ட தொடர் ஆரம்பம் சிக்குமா இலங்கை
இந்த ஜெனீவா விடயத்தை ,கையாளவ்தற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ,மற்றும் இலங்கை நீதி அமைச்சர் ஆகியோர் ,ஜெனீவா சென்றுள்ளனர் .
இவர்கள் அங்கு முக்கிய அதிகாரிகளை சந்திக்கவுள்ளார் .இலங்கை நிலவரம் தொடர்பாக ஜெனிவாவில் இலங்கை சிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
இம்முறை இலங்கைக்கு வழங்க பட்ட ,கால நீடிப்பு கடந்து சென்றுள்ளதால் ,சர்வதேச நீதிமன்ற விசாரணைகளுக்கு ,
இலங்கை உட்படுத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது .