ஜிகாத் இரண்டாம் தளபதி இஸ்ரேலினால் படுகொலை

ஜிகாத் இரண்டாம் தளபதி இஸ்ரேலில் படுகொலை
Spread the love

ஜிகாத் இரண்டாம் தளபதி இஸ்ரேலினால் படுகொலை

பலஸ்தீனம் காசா பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது.

இவ்வேளை காசா பகுதியில் பதுங்கி இருந்த ஜிகாத் தலைவர்களின் இரண்டாம் தளபதி இஸ்ரேல் இராணுவத்தால் படு கொலை செய்ய பட்டுள்ளார் .

இவரது படு கொலை அடுத்து இஸ்ரல் தலைநகர் அல் ஆவி பகுதி மீது ஜகாத் குழுவினர் ரொக்கட் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்.

ஜிகாத் போராளிகள் ரொக்கட் தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகள் மூல சுட்டு வீழ்த்தியுள்ளனர்.


என்கிறது ஆனால் காசா ஜிகாத் போராளி குழுக்களோ இஸ்ரேல் இராணுவ நிலைகள் பலமாக பாதிக்க பட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.


தொடந்து இஸ்ரேல் ஜிகாத் குழுவுக்கு இடையில் கடும் சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

    Leave a Reply