ஜனாதிபதி பயணித்த விமானம் மாயம்

ஜனாதிபதி பயணித்த விமானம் மாயம்
Spread the love

ஜனாதிபதி விமானம் மாயம்

ஜனாதிபதி பயணித்த விமானம் மாயம் ,துணை ஜனாதிபதி பயணித்த விமானம் மாயம் தேடும் இராணுவம்.

மாலாவின் துணைஜனாதிபதி பயணித்த விமானம் காணாமல் போய்விடதாக அந்த நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது .

ஈரானுடைய ஜனாதிபதி மாயமானதை போன்று இந்த விமானமும் தற்பொழுது மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த விமானத்தில் பயணித்த துணை ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர்கள் விமானம் விழுந்து நொறுங்கி அவர்கள் இறந்திருக்க கூடும் என்கின்ற தகவல்கள் வழியாக உள்ளது .

தொடராக இடம் பெற்று வருகின்ற இவ்வாறான மிக முக்கியமானவர்கள் பயணிக்கும் விமான விபத்துக்கள் பெரும் அதிர்வலைகள் ஏற்படுத்தியுள்ளது .

ஈரானுடைய ஜனாதிபதியும் மிக முக்கிய சகாக்களும் அந்த விபத்தில் பலியானதை அடுத்து தற்பொழுது துணை ஜனாதிபதி ஒருவர் பயணித்த விமானமும் காணாமல் போயுள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இது மிக முக்கியமான உளவுத்துறைகளின் திட்டமிடப்பட்ட நகர்வு ஒன்றாகவே கருதப்படுகிறது .

தமது கொள்கைக்கு அடங்க மறுக்கும் நாடுகளின் அதிபர்களை சத்தம் இல்லாமல் ஓசை என்று போட்டுத் தள்ளுகின்ற ஒரு விடயமாகவே இந்த விமான விபத்துக்கள் பார்க்கப்படுகிறது .

இந்த விமான விபத்தில் காணாமல் போனவர்கள் உயிருடன் உள்ளார்கள் இல்லையா என்பது தொடர்பாக இதுவரை தெரியவரவில்லை .

காணாமல் போன விமானத்தை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ,அந்த நாட்டு இராணுவ விமானங்கள் மீட்பு குழுக்கள் செயலாற்றி வருகின்றனர்.