சூறாவளியினால் 12 வீடுகள் சேதம்

சூறாவளியினால் 12 வீடுகள் சேதம்
Spread the love

சூறாவளியினால் 12 வீடுகள் சேதம்

சூறாவளியினால் 12 வீடுகள் சேதம் நேற்று மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் திடீரென பிசியா சூறாவளி காரணமாக 12 வீடுகளின் வீட்டுக்குறைகள் புயலினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது .

இதனால் அந்த குடியேற்ற வாசிகள் பல்வேறுபட்ட இழப்புக்களை சந்தித்து வருகின்றனர்.

சூறாவளியினால் வீடுகளில் கூரை

சூறாவளியினால் வீடுகளில் கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், மக்கள் அந்த வீடுகளை திருத்த முடியாத நிலையில் மிகவும் சிக்கலுக்குள்ள சிக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதனை அடுத்து தற்பொழுது அனைத்து முகாமத்துவத்தின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்தொகைகளை பெற்று நடவடிக்கையில் சில கிராம சபை அவர்கள் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றனர் .

தேர்தல் நெருங்கி வருகின்ற காலங்களில் இவ்வாறான இயற்கையினால் ஏற்பட்ட இந்த இழப்புக்களுக்கு அரசாங்கம் உரிய சேவைகளை செய்தால் மட்டுமே மக்களது மனங்களில் வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும் என்கிற நிலைக்காண படுகிறது.

சூறாவளியினால் பாதிக்கப்பட்ட வீடுகள்

அதனால் இலங்கையினுடைய அடுத்த முகாமத்துவ அமைச்சின் ஊடாக சூறாவளியினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அதற்குரிய கூரைகளை அமைத்துக் கொடுக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட கூடும் என்கின்ற செய்திகளும் வெலியாகியிருக்கின்றன.

வீட்டுக்கு கூரைகள் அடித்துச் செல்லப்பட்டதால் சில மக்கள் தமது சொந்த செலவிலேயே வீடுகளை திருத்திக் கொண்டிருப்பதும் ,

அவ்வாறு செய்ய முடியாதவர்கள் மேலும் இன்னலுக்கும் சிக்கி தவித்து வருவதாகவும் ,அங்கிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கும் காலநிலை தொடர்பாக மக்களுக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் ,

மக்களுக்கு உதவி செய்தார்கள் ஆனால் வீட்டுக்கு உரைகள் மரங்கள் பயன் மரங்கள் இருந்தன.

முறிந்து விழுந்தும் வீடுகள் சேதமான நிலைகளும் காணப்படுவதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.