சுவிஸ் தூதாக பெண் கடத்தல் விவகாரம் – இலங்கை வரும் புதிய அதிகாரி

Spread the love

சுவிஸ் தூதாக பெண் கடத்தல் விவகாரம் – இலங்கை வரும் புதிய அதிகாரி

இலங்கை – சுவிஸ் தூதரகத்தில் பணி புரிந்த சிங்கள பெண் ஒருவர் வெள்ளைவானால் கடத்த பட்டு அவர் தற்போது நீதிமன்றால் சிறைப்படுத்த பட்டுள்ளார் ,

இவரை மீட்கும் பணியில் சுவிஸ் அரசு தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது ,இந்த பிரச்சனையை கையாளவும்

,அவரை விடுவிக்கும் நோக்கில் அரசுடன் பேச்சுக்களை நடத்தும் முகமாக புதிய அதிகாரி ஒருவர் இலங்கை வருகிறார்

Leave a Reply