சுவிஸ் இலங்கை – வெளியுறவு அமைச்சர்கள் மீள அவசர பேச்சு – முறுகல் உச்சம்

Spread the love

சுவிஸ் இலங்கை – வெளியுறவு அமைச்சர்கள் மீள அவசர பேச்சு – முறுகல் உச்சம்

இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணிபுரிந்த சிங்கள பெண் அதிகாரியை கைது செய்துள்ள சிங்கள அரசு

மனித உரிமைக்கு அபபால் சென்று அவரை கொடுமையாக நடத்துகிறது ,

அவரை விடுவித்து சுவிசுக்கு அழைத்து செல்ல சுவிஸ் முற்பட்ட பொழுதும் சிங்கள அரசு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை ,

நாட்டை விட்டு தப்பி செல்ல அவருக்கு தடை உத்தரவும் பிறப்பிக்க பட்டுள்ளது ,இவ்வேளை கடந்த தினம் ,சுவிஸ்

வெளியுறவு அமைச்சரும் ,இலங்கைக்கு வெளியுறவு அமைச்சருக்கு இடையில் அவசர தொலைபேசி உரையாடல் இடம்பற்றுள்ளது ,

கடத்த பட்ட பெண் விடுதலை வேண்டுகோளை சிங்கள அரசு தட்டி கழித்துள்ளது ,இதனால் சுவிஸ் மற்றும் இலங்கைக்கு இடையில் முறுகல் உச்சம் பெற்றுள்ளது

Leave a Reply