சுவர் இடிந்து விழுந்து சிசுமரணம்

சுவர் இடிந்து விழுந்து சிசுமரணம்
Spread the love

சுவர் இடிந்து விழுந்து சிசுமரணம்

சுவர் இடிந்து விழுந்து சிசுமரணம் , சுவரொன்று இடிந்து விழுந்ததில் இரண்டு மாத குழந்தை என்று மரணமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமந்தை சின்ன குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் வரவேற்பறை, திடீரென இடிந்து விழுந்ததில் இரண்டு மாத சிசு ஒன்று பலியாகி உள்ளதாக வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிக மழை காரணமாக சுவர்கள் விலகி விரிசல் காணப்பட்ட நிலையில், அந்த சுவர்கள் குழந்தையின் மேல் இடிந்து விழுந்ததில் இந்த குழந்தை பலியாகி உள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் .

சின்னகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம்

சின்னகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம், அந்த கிராம மக்கள் மத்தியில் ஒருவித அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

தமது சிசுவை பறிகொடுத்து குடும்பத்தினர் கண்ணீரில் மூழ்கி வருகின்றனர் .

மக்களுக்கு பல் வேறு பட்ட எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்ற பொழுதும், மக்கள் அதை உரிய முறையில் செவி சாய்க்கவில்லையோ என்கிற ,கேள்வியை இந்த சுவர் இடிந்த விழுந்து சிசு மரணமான சம்பவத்தின் ஊடாக தெரிய வருகின்றது.