சுறா கடித்து சிறுவன் காயம்

சுறா கடித்து சிறுவன் காயம்
Spread the love

சுறா கடித்து சிறுவன் காயம்

சுறா கடித்து சிறுவன் காயம் ,அமெரிக்கா புளோரிடா கடற்கரை பகுதியில் நீராடச் சென்ற 14 வயது சிறுவனை ,நீருக்குள் பதுங்கி வந்த சுறா கடித்ததில் பலமான காயங்களுக்கு உள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

கடற்கரையானது அதிக உல்லாச பயணிகள் மற்றும் மக்கள் வருகை தந்து செல்வது வழமையாக உள்ளதால் காணப்படுகின்றது .

எனினும் அந்தப் பகுதியில் சுறாக்கள் நுழைவதால் மக்களுக்கு எச்சரிக்கையும் எடுக்கப்பட்ட வருகிறது.

அவ்வாறு கடலில் குளித்துக் கொண்டிருந்த 14 வயதை சிறுவன் ஒருவனை நீராடியால் திடீரென தோன்றிய சுறா கடித்துள்ளது .

அதனால் பாதிப்புக்குள்ளான சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான் .

சுறா கடித்திட வந்ததை அடுத்து தற்பொழுது மக்கள் அதில் குளிப்பதற்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன .

கடல் அலைகள் மேலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவர்கள் எச்சரிக்கையில் அளிப்பது பழமையாக காணப்படும் .

அவ்வாறான நிலவரம் இருந்தும் நீர் திடீரென நீருக்குள் சுறா மறைந்து திடீரென வந்த தாக்கியதால் அந்த சிறுவன் காயமடைந்துள்ளார் .

அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கடற்கரையில் சுறாக்கள் திடீரென நுழைவதும் மக்கள் மீது தாக்குதல் நடத்தி சில மக்கள் பலியாகியும் காயமடைந்து உள்ளனர் .

சுறாவின் கடிக்கு உள்ளான மக்கள் பலர் தமது கால்கள் மற்றும் கைகள் என்பனவற்றையும் இழந்திருந்த சம்பவங்களுக்கான படுகின்றன.

எனினும் சிறுவனுக்கு ஏற்பட்ட முழுமையான பாதிப்பு தொடர்பாக தெரியவில்லை .

இந்த சம்பவம் தற்போது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் பீதியும் ஏற்படுத்தி வருகின்றது .

கடலுக்கு குளிக்கச் செல்கின்ற மக்களையும் மிக எச்சரிக்கையாக இருங்கள் .

இவ்வாறு நீங்கள் குளிக்கின்ற கடற்கரையில் சுறாக்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கின்ற.

அதனை மறந்து கடலுக்குச் சென்று நீங்கள் தான் குதித்தால் இவ்வாறான சுறா கடிக்கு நீங்கள் உள்ளாக நேரிடும் .

எனவே இதை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு செயல்படுங்கள் மக்களை இது ஒரு விழிப்புணர்வு பதிவாகவும் இங்கு இருக்க கூடும்.