சுரங்கதிற்குள் நுழைந்த இஸ்ரேல் படை

சுரங்கதிற்குள் நுழைந்த இஸ்ரேல் படை
Spread the love

சுரங்கதிற்குள் நுழைந்த இஸ்ரேல் படை

சுரங்கதிற்குள் நுழைந்த இஸ்ரேல் படை. ஹமாஸ் மக்கள் விடுதலை படைகள் பயன்படுத்தி வந்த சுரங்க த்தை தாங்கள் கண்டு பிடித்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது .

இந்த சுரங்கத்தின் வாயிலாக மிக பெரும் ஆயுத கடத்தல் நகர்வில் ,ஹமாஸ் மக்கள் இயக்கம் ஈடுபட்டதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது .

குறித்த போராளிகள் அமைப்பினரால் பயன்படுத்த பட்டு, அவை பாவனையில் இருந்து விடுவிக்க பட்ட ,அந்த சுரங்கத்தை தற்போது இஸ்ரேல் மீட்டுள்ளது .

ஒரு கிலோ மீற்றர் நீளம் கொண்ட இந்த சுரங்கமானது ,கார் ஒன்று செல்லும் அளவிற்கு அகலமாக உள்ளது .

சுவாசிப்பதற்கான காற்றோட்டம் யாவும் அதற்குள் காணப்படுகிறது .

முக்கியமான ஹமாஸ் படைகள் தளபதி ஒருவரது கட்டு பாட்டுக்குள் இந்த சுரங்க உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது .

அங்கிருந்து பெருமளவு ஆயுதங்களை தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் இஸ்ரேல் பரப்புரை புரிகிறது .

தமது ஆயுதங்களை தாமே வைத்துவிட்டு ,அதனை ,ஹமாஸ் மக்கள் படை ஆயுதங்கள் என இஸ்ரேல் தெரிவித்து மகிழ்கிறது .

ஆனால் அதற்குள்ளும் கைதிகள் காணப்படவிலை ,பலத்த ஏமாற்றத்தில் இஸ்ரேல் படைகள் சிக்கியுள்ளன .