சுபாஷ் சட்டத்தரணி மக்களை மறந்தார்
சுபாஷ் சட்டத்தரணி மக்களை மறந்தார் ,மக்கள் விடுதலைக்கு போராட வந்த கறுப்பு கோட்டு போட்டு உலாவும் சுபாஷ் சட்டத்தரணி மக்களை மறந்து விட்டார் என்கின்ற விடயம் மக்கள் மன்றில் பேச படுகிறது .
யாழ்ப்பாணத்தில் மக்கள் விடுதலைக்காக போராடிய அரும் பெரும் சட்டவாளர் சுபாஷ் சட்டத்தரணி அவர்கள் யாழ்ப்பாணம் முதல் மன்னார் வரை இடம்பெற்ற பல மருத்துவ மாபியா ஊழல் வாதிகளிற்கு எதிராக ஏன் ஒரு பொது நல வழக்கை நடத்தவில்லை என்ற கேள்வி எழுப்ப படுகிறது .
மிதி வண்டி கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்ட சுபாஷ் சட்டத்தரணி ஏன் மருத்துவமனைகளில் நடந்த தவறான சிகிச்சை காரணமாக இறந்த மக்கள் ,மற்றும் பாதிக்க பட்டவர்களுக்கு ஆதரவாக பொது நல வழக்கை நடத்திட முனையவில்லை என்ற கேள்வியை மக்கள் எழுப்புகின்றனர் .
தேர்தல் வாக்கு அரசியலை நம்பி பிழைக்கும் இவர்கள் ஆளும் ஆட்சி அதிகாரங்களுடன் இணைந்து கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக செயல் படுகின்றனரா என மக்கள் சந்தேகத்தை வெளியிட்டுள்ளனர் .
ஆள் இல்லாத பாராளுமன்றத்தில் காணொளியை பிடித்து வீரமாக பேசினோம் என முழங்கும் இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகளை இனம் கண்டு மக்களே விரட்டியடியுங்க ள் .
வெள்ளை வேட்டிகளை நம்பி எமது இனம் ஏமாந்து போனதை கடந்து மறந்து போன விடயங்களே இவர்கள் லஞ்ச ஊழல் பெருச்சாளிகளாக மாறுவதற்கு காரணம் எனவே மக்களே கொள்ளுங்கள் .
- வன்னி மைந்தன் –
- யாழில் பணத்தை எரித்த தமிழர்
- அரசியலில் அர்ச்சுனா குதிப்பு அலறும் எதிரிகள்
- வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவு
- பயணிகள் பேருந்துகள் இரண்டு மோதி விபத்து
- மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
- கம்பஹா வௌ்ளத்தில் மூழ்கும்
- சவுதிக்கு புறப்பட்ட விமானம் கட்டுநாயக்க திரும்பியது
- பெண் தலைமைத்துவக் குடும்பத்திற்காக புதிய வீடு கையளிப்பு
- இலங்கைக்கு எதிராக ஐநாவில் தீர்மானம்
- விமல் வீரவன்ச பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை