சுட்டு தற்கொலை பொலிஸ் அதிகாரி

சுட்டு தற்கொலை பொலிஸ் அதிகாரி
Spread the love

பொலிஸ் அதிகாரி சுட்டு தற்கொலை

பொலிஸ் அதிகாரி சுட்டு தற்கொலை ,போலீஸ் அதிகாரி ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ள சம்பளம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனுராதபுரம் ரூபன் வெளி சாய காவல்துறை பகுதியில் பணியாற்றிய போலீசார் ஒருவரே தற்பொழுது தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார் .

சார்ஜன் தரத்திலான அதிகாரி ஒருவரே இவ்வாறு தன்னைத்தான் சுட்டு தற்கொலை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

அனுராதபுரத்தைச் சேர்ந்த ஐம்பத்தி ஐந்து வயதான போலீஸ் அதிகாரி ஏன் இவ்வாறு தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்தார்கள் என்ற விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தற்கொலை செய்து கொண்ட போலீசாரின் சடலம் மீட்க பட்டுள்ளது .

குறித்த மரணம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தற்பொழுது அவரது குடும்பத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது .

இந்த தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .

இலங்கை ராணுவம் மற்றும் காவல்துறைகளில் பல்வேறுபட்ட நபர்கள் இவ்வாறு தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிகரித்து காணப்படுகின்றது.

இதற்கு பின்புலத்தில் அதிகாரிகளுடைய அழுத்தம் காணப்படலாம் என்கின்ற விடயம் வெளியாகி இருக்கின்றது .

சம்பவத்திலேயே தற்பொழுது இந்த தற்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இதுவரை இந்த தற்கொலைக்கான காரணம் எதுவென்று தெரியவில்லை என போலீசார் தெரிவித்து வருகின்றனர்.