சுடலைக்கு அருகில் கவிழ்ந்தது லொறி

சுடலைக்கு அருகில் கவிழ்ந்தது லொறி
Spread the love

சுடலைக்கு அருகில் கவிழ்ந்தது லொறி

சுடலைக்கு அருகில் கவிழ்ந்தது லொறி , இலங்கை அனுராதபுரம் பகுதியில் சுடலைக்கு அருகில் லொறி ஒன்று கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அனுராதபுரம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த இந்த லொறியினது சக்கரத்திலிருந்து ,காற்று வெளியேறி கொண்டிருந்த நிலையில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, சுடலைக்கு அருகில் இந்த லொறி கவிழ்ந்துள்ளதாக அனுராதபுரம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் .

லாரியின் சக்கரத்திலிருந்து ,காற்று வெளியேறிய நிலையில் ,அதனால் வண்டியை கட்டுப்படுத்த முடியாத நிலையில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, மயானத்துக்கு அருகில் லொறி தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயானத்துக்கு அருகில் லொரு பயணித்துக் கொண்டிருந்த பொழுது லொறியின் சக்கரத்தில், காற்று வெளியேறிய சம்பவம், ஆவி களின் செயலாக இருக்கும் என்கின்ற பேச்சு அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பேசிப் பொருளாக மாற்றம் பெற்றுள்ளது.

ஆவிகளின் நடமாட்டங்களை இதுவரை நம்பிவரும் இலங்கை வாழ் மக்கள் ,மயானத்துக்கு அருகில், ஆவிகளின் நடமாட்டம் காரணமாகவே ,இந்த லொறியிலிருந்து காற்று வெளியேறியதாகவும் .

அதனாலேயே சுடலைக்கு அருகில், கவிழ்ந்ததாகவும் மக்கள் இப்படி பேசிக் கொள்கின்றனர்.

இந்த சம்பவமானது அந்தப் பகுதி மக்கள் மத்தியில், ஒருவித பதட்டத்தையும் பர பரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.