சீமான் விக்கிரவாண்டி விற்பனைக்கு

சீமான் விக்கிரவாண்டி விற்பனைக்கு
Spread the love

சீமான் விக்கிரவாண்டி விற்பனைக்கு

சீமான் விக்கிரவாண்டி விற்பனைக்கு ,அருமை எங்களின் உயிரோடு உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அருமை தாய்த்தமிழ் உறவுகளே விக்கிரவாண்டி தொகுதியிலே வாழ்கிற எங்கள் இனமான சொந்தங்களே .

வெற்றி ஒன்றே இலக்கு என்று அயராது களத்தில் நின்று உழைக்கிற ,என் உயிரினும் இனி என் உடன் பிறந்தார்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பும் வணக்கம் .

என் தம்பி கேட்டது மாதிரி ,இது இடைத்தேர்தல் தானே இதுல கூட நீங்க தனித்து நிக்க மாட்டேங்கறீங்க,

இதுக்கு ஒரு படையை திரட்டிட்டு வர்றீங்களே என்கிற மாதிரி என் அன்பு மக்கள் இந்த களத்தை இந்த அரசியல் நிலையை உங்கள் பிள்ளைகள் எடுத்து வைக்கிற அரசியல் கோட்பாடுகளை கருத்துக்களை ஆழ்ந்து கவனிக்க வேண்டும் ,

சூடு பறக்கும் விக்கிரவாண்டி தேர்தல்

கூர்ந்து நோக்க வேண்டும் என்பது இந்த அன்பு மகனுடைய வேண்டுகோள் .

எல்லோரும் கூட்டணி வைத்து களத்தில் நிற்கும் போது நாங்கள் மட்டும் ஏன் தனித்து நிற்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்றால்,

நாங்கள் கொண்டிருக்கிற நோக்கமும் கணமும் தனித்துவமானது ,அதனால் தனித்து நிற்க வேண்டியது இருக்கிறது .

கவியரசு கண்ணதாசன் அவர்கள் உன் வாழ்வில் ஏதாவது ஒரு இடத்தில் நீ சமரசம் செய்து விட்டால் ,உன் வாழ்நாள் முழுக்க நீ சமரசம் தான் செய்து கொண்டிருக்கிற வேண்டும் என்கிறார் .

சமரசம் என்பதற்கு நான் சொல்கிறேன் ,இப்ப கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் என்பது எல்லோருக்கும் தெரியும் .

ஆனால் திமுக கட்சிகளால் எங்கள் அளவிற்கு துணிந்து தெளிந்து ஒரு கருத்தை எடுத்து வைக்க முடியவில்லை .

தவறு என்று தெரிந்தும் சகித்துக் கொள்ளக்கூடிய அவல நிலைக்கு கூட்டணி என்பதாலேயே வந்து தனித்துவத்தை இழந்து விடுகிறார்கள் .

சிறப்பான நடவடிக்கை எடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின், இப்படித்தான் பேச வேண்டியது இருக்கு ,சிறப்பான நடவடிக்கை எடுத்திருந்தால் எப்படி கள்ளக்குறிச்சியில் இந்த நிகழ்வு நிகழ்ந்திருக்கும்.

போது நடவடிக்கை எடுத்திருந்த அந்த கள்ளக்குறிச்சியில் இந்த நிகழ்ச்சியை 65 இறந்து இருக்க மாட்டானே.

இவர்கள் நடவடிக்கை என்பது என்ன .மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றுவது காவல்துறை அதிகாரியை பணியிடமாவது .

அல்லது இடைக்கால வேலை நீர் தமிழர் செய்வது இதுதான் இரும்பு கரம் கொண்டு கொடுக்கும் உண்மையிலேயே பஞ்சு மிட்டாய் பஞ்சு மிட்டாய் போதை பொருள் இருக்காது என பேசியுள்ளார் .

முழுமையான விபரம் காணொளியில் .