சீமான் தலைமையில் வேதாரண்யத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நேரலை|Seeman Live Speech

சீமான் தலைமையில் வேதாரண்யத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நேரலை|Seeman Live Speech
Spread the love

சீமான் தலைமையில் வேதாரண்யத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நேரலை|Seeman Live Speech

சீமான் தலைமையில் வேதாரண்யத்தில் நாம் தமிழர் கட்சி நடத்தும் தாயே கடல் தாயே! என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் .

வெல்லும் வரை போராடுவோம் என்கின்ற கோட்பாட்டுக்கு இணங்க நாம் தமிழர் சீமான் அவர்கள் நடத்தும் அறவழி போராட்டம் .

தமிழர்கள் தமிழர்களாக வாழ்ந்திட செந்தமிழன் சீமான் நடத்தும் மிக பெரும் அறவழி போராட்டம் .

உணர்வு துடிக்க உண்மை தெறிக்க சீமான் பேசும், செந்தமிழ் பேச்சு ,படையென திரண்ட நாம் தமிழர் கட்சி பிள்ளைகள் .

வீடியோ