சீமான் சொல்லும் திடுக்கிடும் தகவல்

சீமான் சொல்லும் திடுக்கிடும் தகவல்
Spread the love

சீமான் சொல்லும் திடுக்கிடும் தகவல்

சீமான் சொல்லும் திடுக்கிடும் தகவல் ஆடிப்போன தமிழக மக்கள் ,ஆயிரம் கோடி பேரம் பேசபட்டதாக செந்தமிழன் சீமான் கூறி திடுக்கிட வைத்தார் .

பாராளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து தமிழகம் எங்கும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தேர்தல் பரப்புரை மேர்ட்கொண்டு வருகிறார் .

இவ்வாறு தேர்தல் பொது கூட்டம் ஒன்றில் பேசும் பொழுது, தனக்கு ஆயிரம் கோடிகள் பேச பட்டதாக செந்தமிழன் சீமான் தெரிவித்து, மக்களை திடுக்கிட வைத்த்தார் .

நாம் சொலவ்து எல்லாம் உண்மை தான் ,அவர்கள் கேட்பார்கள் ,தனித்து நின்று போராடும் எம்மை போன்றவர்களை ,விலை கொடுத்து வாங்கி இல்லாது அழித்துவிட நினைக்கிறார்கள் ,

பிரபாகரனை ஏற்றவர்கள் நாங்கள் ஏற்பார்களா ..?

ஆனால் அது சாத்தியமில்லை, ஏன் எனில் நாங்கள் தலைவர் பிரபாகரன் கொள்கையை ஏற்று பயணிப்பவர்கள்.

அதனால் அவர்களினால் எம்மை ஏற்று கொள்ள முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைவர், செந்தமிழன் சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார் .

வெல்லும் வரை ஓயோம் என முழங்கும் அவர் ,ஒருவேளை நான் இறந்து போனால் எனக்கு பின் வருகின்ற பிள்ளைகள், இந்த கட்சியை ,கொள்கையை கொண்டு ஓடுவார்கள் .

நான் வெற்றிபெறாது போன ஒன்றை ,அவர்கள் மக்களுக்கு நல்லாட்சி செய்வர் என,செந்தமிழன் சீமான் உணர்ச்சி வசப்பட தெரிவித்துள்ளார் .

பொது அரசியல் பேசும் சீமான்

தமிழர் அரசியல் வரலாற்றில் ,அணைத்து உயிர்களுக்குமான அரசியலை பேசும் ஒருவர் அது அண்ணன் சீமானாகவே உள்ளார் .

சிந்திக்கவும் ,சிந்தித்து செயலாற்ற வைக்கும் புரட்சிகாரமான ,தொலை நோக்கு பார்வை கொண்டதாக அவரது அரசியல் பேச்சு வகுப்பாக காணப்படுகிறது .

full வீடியோ