சீமான் கருத்துரை புதுக்கோட்டை மாவட்டக் கலந்தாய்வு
சீமான் கருத்துரை புதுக்கோட்டை மாவட்டக் கலந்தாய்வு நிகழ்வு இடம்பெற்றுள்ளது .
எதிர்வரும் தமிழக தேர்தலில் எப்படி வேலை செய்வது அதற்கு எவ்வாறு ஆளணிகளை தயார் படுத்துதல் என்பன தொடர்பாக பேச பட்டுள்ளது .
இந்த கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக காணப்படுகிறது ,வாழ்க்கை வாழ்வியலோடு ஒன்றாக பயணிக்கின்ற களமாக இது காணப்படுகிறது .
செந்தமிழன் சீமான் தனது பிள்ளைகள் எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்பது தொடர்பாக சீமான் தெரிவிக்கும் முக்கிய கருத்துக்களை இதோ கேட்டு பாருங்கள் .
- IMF குழு விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது
- மகிந்தவின் பாதுகாப்பு நீக்கப்பட கூடாது
- 34 வருடங்களுக்கு பின் போக்குவரத்திற்காக அனுமதி
- மக்களை அழித்து தமிழ்த் தேசியம் வளர்க்கப்படுகிறது அங்கஜன்
- தேசிய மக்கள் சக்தியினரிடம் 8 அம்சக் கோரிக்கைகள்
- பல்கலை மாணவர்கள் பேருந்து விபத்தில் இருவர் பலி
- அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை
- வர்த்தகரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு
- பிரதமருக்கும் இலங்கைக்கான ILO பணிப்பாளருக்கும் இடையில் சந்திப்பு
- முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது